பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, வேலன் : சமுதாயம் சந்தனச் சோலே அல்ல; அது சரியான ஒரு சிலந்திக் கூடு' அப்படீன்னு ஒரு சினிமாவிலே என்னே மாதிரி ஒரு வேலேக்காரன் உ ன் னே மாதிரி எஜமானிபொண்ணுகிட்டே வசனம் பேசினது எனக்கு ஞாப பவானி : வைச்சு வாழ்க்கையை போடாதே வேலா .. சினிமா வசனத்தை 6T6 of . வேலன் : சொல்றே... எதேைல அப்படி பவானி : எங்கப்பா... சீர்திருத்த மனப்பான்மை கொண்டவர். வேலன் : அ த ை.ே ல நம்ம கல்யாணத்தை அடுத்த முகூர்த் தத்திலே நடத்துவார்னு நீ எதிர் பார்க்கறே இல்லே... பவானி : ஆமாம் ... ஏன்ன . நான் கண்கல்ங்கில்ை அவரு பார்த்துக்கிட்டு ஒரு நாளும் சும்மா இருக்கமாட்டார்... வேலன் : எ ன் ன .ே வ ா பவானி. சின்னப் பிள்ளையிலே டியிருந்து ஒண்ணுப் பழகிைேம். ண்ணும் புரியாமல்...இப்போ .. அது காதலா மாறிடுத்தே...அந்த காதல் கைகூடுவதற்கு ஒரே வழி கிானக்கு லாட்டரியிலே முதல் பரிசு விழனும். பவானி : மு த ல் பரிசுன்ன இந்த மாசம் மூணு லக்ஷமாச்சே . வேலா...மூணு லக்ஷம் மட்டும் உனக்கு விழுந்தது,மறு நிமிஷமே மூணு முடிச்சு என் கழுத்திலே நீ போடறது. நிச்சயம். (ம ம் பழ ம் ஒன்றை அணில் கொத்திக் கீழே தள்ளு கிறது - வேலன் மடியில் வந்து விழுகிறது. இருவரும் மகிழ்ச்சி பொங்க...மாம்பழத்தை ஒன்ருகக் கடித்துசுவைத்து தின்கின்றனர்.1 (திரை) காட்சி 3 கதாபாத்திரங்கள் : இடம் : மணிவாசகம் வீடு மணிவாசகம்-அஞ்சுகம்வேலன்-பவானி (ம ணி வா ச க ம் ஊஞ்சலில் அமர்ந்திருக்க-மனேவி அஞ்சு கம் வெற்றிலே மடித்துக் கொடுக் கிருள்.) அஞ்சு : பையனேப் பார்த்தீங் களே...பிடிச்சிருக்கா எப்படி ? ஒண்ணுமே சொல்லலீங்களே... மணி : என்னத்தைச் சொல்ல றது பையன் நிறைய படிச்சிருக் கான். - - அஞ்சு : எஸ். எஸ். எல். சி. படிச்சிருப்பான . மணி : உனக்குத் தெரிஞ்ச படிப்பு அது ஒண்ணுதானே பையன் இன்சினியரிங் படிச்சிருக் கான். பத்து தலேமுறைக்கு சாப் பிடலாம் அந்த அளவுக்கு சொத் தும் சுகமும் இருக்கு. அஞ்சு : அப்படீன்ன முடிச் . சிட்டு வரவேண்டியது தானே. மணி : தாறுதான். பையன் வயசு இருபத் அஞ்சு : அப்புறம் என்ன தேதி வைக்க வேண்டியதுதானே. மணி : பூப் போட்டுப் பார்த் தோம்...நல்ல பொருத்தம்... 31