இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
o ace:ష్ట్రి ثكنة : فنية غنية عن نوعية త్రొకా-క:P--~* جام حسین عناست ೩6ನಹ್ರ:UDYil கற்பனையாம் சிறகில்-மனம் கனவு காணுமம்மா! அற்புதக் கவிபாட- ஓர் ஆசையும் தோனுமம்மா! அன்பென்ருெருராகம்-பாட அழகென்ருெருராகம் இன்பம் சுருதியம்மா-உலகம் எல்லாம் மறதியம்மா! போரும் பகையுமில்லே-ஒரு பூசல் ஏசலில்லே; யாரும் துணையில்லே-திசை எல்லாம் கவியெல்லே! சோலேத் தனிமையிலே-மனம் சொக்கும் இனிமையிலே பொழுதினிலே-கவி மலரும் தருணமிதே!