பண்பாடுக்கு ೯f@uääå தமிழ்ப் பண்பாடு, பாரதப் பண் பாடு, மனிதப் பண்பாடு, என் றெல்லாம் பேசப்படுகிறதே, பண் பாடு என்ற இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் இருக்கக்கூடும்? காட்டுமிராண்டியாக விலங்குக ளோடு விலங்காக வாழ்ந்த கற் கால மனிதன் இன்று நாகரிக மனிதகை உலவுகின்றன். உறவு முறைகளைத் தன் இனத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு கூ டி ய வரையில் அவற்றுக்குக் கட்டுப் பட்டு வாழ முற்படுகிருன். குடும் பம், நகரம், நாடு, மொழி என் றெல்லாம் சில முறைகளை வகுத் துக் கொண்டு சில நெறிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒழுங்காக வாழ முயல்கிருன். வாழ்க்கையை அழகு படுத்திக் கொள்ளவும் அதை இன்பமாக்கிச்சுவைக்கவும் அவனுக்குக் கல்வி, கலே, இலக்கி யம், மு. த லி ய சாதனங்கள் தேவைப்படுகின்றன. வயிற்றுப் பசியும் உடற்பசியுமே முக்கிய மானவை என்றும். அவற்றை எப் படி வேண்டுமானலும் தணித்துக் கொள்ளலாம் என்றும்நம்பியிருந்த கற்காலத்து மனிதன் இன்று.இந்த நிலைக்கு வளர்ந்திருப்பதையே நான் மனிதனின் பண்பாட்டு வளர்ச்சி எனக் கூறலாம் என நினைக்கிறேன். மனிதனின் மன வளர்ச்சி, சிந் தனத் தெளிவு, தன் பொறிபுலன் கள் மீது அவனுக்குள்ள கட்டுப் பாடு, இயற்கையின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கம், நாகரிக மாக வாழும் பயிற்சி போன்றவை மனிதனின் பண்பாட்டைக் காட் டக் கூடியவை. காலங்காலமாக வளர்ந்து வரும் கடவுள் நம் பிக்கை, சமய உணர்வு, கலைஇலக்கியச் செல்வாக்கு கல்வி அறிவு முதலியன அவனைச் சிறிது சிறிதாகப் பண்படுத்தி இன்றைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின் றன. தமிழ்ப் பண்பாடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சரியான முறையில் உருவாகத் தொடங்கி விட்டது என்பதற்குச் சான்று கள் நம்முடைய அற நூல்களும் இலக்கியங்களும் ஆகும். வள்ளு வம், நாலடி, சிலம்பு, அகப்புறப் பாடல்கள் ஆகியவை நம்முடைய பண்பாட்டின் சின்னங்கள் நிலை யான பண்பாட்டு அடிப்படை இல்லாத மண்ணில் இவை முளைத் திருக்க முடியாது. அடுத்து, இடைக்காலத்திலும் நம் பண் பாடு வளர்ந்துவந்திருக்கிறது என்பதற்கு நமது விண்ணே முட் டும் கோயில்கள் சான்ருகத் திகழ் கின்றன. கம்பர் ஜயங்கொண் டார், ஆழ்வார்கள், நாயன்மார் கள் சேக்கிழார் முதலியோர் நமது பண்பாட்டை வளர்த்தவர் கள். இந்த இடைக்காலத்தில் பக்தி இயக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட தீவிரமான கலாச்சார பண்பாடு மறுமலர்ச்சியை நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. சிற்பம். சித்திரம், காவியம் ஆடல் பாடல், போன்ற எல்லாக் கலை களுமே அப்போது புத்துயிர் 84
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை