பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்று வளர்ந்திருக்கின்றன. *வானளாவும் கோயில்களைக் கட் டியதில் தமிழர்களுக்கு இணே அயானவர்கள் உலகில் வேறெங்கும் இல்லை, என்ற பெருமையைப் பெற்றவர்கள் நாம். கோயில்களே கலைக் கூடங் களாகவும் கல்விக் கூடங்களாக வம் விளங்கியிருக்கின்றன என் பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் மாமன்னர் களின் மாளிகைகள் இந் நாட் டில் பாதுகாக்கப் படவில்லே. ரோமாபுரியில் மன்னர்களின் மாளிகைகளும், அடிமைகளுக்கும் சிங்கங்களுக்கும் போர் நடந்த கூடங்களும் இன்றுகூடப் பழை மைச் சின்னங்களாகப் பாதுகாக் கப்பட்டு வருகின்றன. நம் நாட் டில் மனிதன் அழியாப் பொருளில் அநம்பிக்கை வைத்துச் காலத்தால் அழியாத கல் மாளிகைகளே அதற்கு ஊர்தோறும் நிறுவியிருக் *கிருன். * கலைகளும் கட்டுப்பாடும் கலைகள் உணர்ச்சிப் பெருக்கி லிருந்து பிற ப் 4.J6096).J. c:#6006), IL. போரிடம் உணர்ச் சிப் பெருக்கை ஏற்படுத்தும் ஆற் இறல் பெற்றவை. அவற்றிலும் இன்னிசை, நாட்டியம், சிற்பம், போன்ற நுண்கலைகள் கூத்து சித்திரம், மனித னின் உள்ளக் கட்டுப்பாட்டைச் சிதறச் செய்யும் வலிமை வாய்ந் தவை. ஆகவேதான், அக்காலத் தில் தமிழகத்தில் பரவியிருந்த புறச் சமயத்தவர் நுண்கலைகளே ஒரளவு புறக்கணித்தனர் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய கலே களையே பக்தி நெறியின் வழிப் படுத்தி ஆக்க சக்திகளாக மலரச் செய்த நம்முடைய முன் னேரின் திறனே நாம் இப்போது எண்ணிப் பார்த்து வியக்க வேண்டும். நுண்கல மனிதனை மிருகமாக மாற்றிக் கற்கால நிலக்கு இழுத் துச் செல்லவும் வல்லது. மாருக மனிதனே வானுறையும் தெய்வத் தின் நிலேக்கு உயர்த்தவும் வல் லது. கலேகளைக் கட்டுப்படுத் தி பயன்படுத்தத் தெரிந்த இனம் தமிழ் இனம் என்பது இறை யுணர்வுக்கும் கலேயுணர்வுக்கும் ஏற்படுத்தியிருந்த தொடர்பின் மூலம் வெளிப்படுகிறது. அது குணர்ச்சி மிக்க கலே களே நம் முடைய முன்னேர் அறவே ஒதுக்கிவிடவுமில் ல. அவற்றை நெறி கெட்ட முறையில் தான் தோன்றித்தனமாக தலே விரித் தாடும்படி விட்டு விடவும் இல்லை. மனிதர்களின் நிர்வாணச் சில களையும் ஓவியங்களையும் மேலே நாட்ட்ார் நகரங்கள் தோறும் வடிப்பதற்கு முன்பே நம்முடைய சிற்பிகளும் கலைஞர்களும் வண் ணச் சிற்பங்களேயும் சித்திரங்க ள யும் கோயில்களுக்குள் வடித்துக் குவித்திருக்கின்றனர். கோயில் க ளே бар 10 ili மாகக் கொண்டும் வளர்ந்த நம்மு 6001- (Li ஆடல் களே யும் பாடல் களே யும் சற்றே நினேத்துப் பாருங்கள். உணர்ச்சிகளே அழகுபடுத்தும் ஆற்றல் உள்ளதே இந்த மண்ணில் கலே என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உணர்ச் சிகளுக்கு வெறியூட்டி விகாரப் படுத்தும் எதுவும் நம்மைப் பொறுத்த வரையில் கலேயாக மதிக்கப்படவில்லை. ஒழுக்கம் என்பதும் கட்டுப்பாடு என்பதும் நாகரிக வளர்ச்சிக்குரிய நெறி முறைகள். தனக்குத் தானே பொறி புலன்களே கட்டுப் 35