பட மும் போலி வபும் உணவுப் பண்டங்களிலும் அமருந்துகளி லு ம் மிகுந்திருந்த எல் நாம் மு. க ம் சுளிக் கி ேரு ம். 'தமிழர் திரு நாள்" என்று அழைக்கப்படும் பொங்கலு க்காக அனுப்பப்ப டு ம் வாழ்த்துக்களி ல் உள்ள புகைப் Aப ட ங் க ளே ப் பார்த்தால் போ தும் நம் கலாச் ச ா ர ப் ப ன வானளாவும் கோயில்களைக் கட்டியதில்... ........... அபாட்டு நிலைமை! நம்முடைய இளம் தலைமுறை கயினர் நம்மைப்போல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க வேண்டாம். ஆல்ை, அடிப்படை ம னி த ப் பண்பாட்டிலிருந்து அவர்கள் நழுவி விழ நாம் வழுக் கும்பாதைகள் அமைத்துக்கொடுப் நாம் அவர்களுக்குச் ولتقي الاته செய்யும் பச்சைத் துரோகமா கும் இரக்கம், பிறருக்கு உதவும் துடிப்பு, அ டு த் த வர் நலன், பொறுமை, பொறுப்புணர்ச்சி, ஆர்வம் இவ்வளவும் அவர்களுக்கு வேண்டும். படித்தவர்களிடையே ஹிப்பித் தனமும், கஞ் சாச் சுகமும், தன் -னல வெறியும் கலே என்ற பெய ரால் பரப்பப்படுவது மோசடி யாகும். சினிமாக் கவர்ச்சியைக் காட்டி இப்போது திரை உலகை விட பத்திரிகைகளே அதிக வியா பாரம் செய்து வருகின்றன. ‘பணம் பண்ணுவது ஒன்றே குறி' என்ற கொள்கையில், எதைச் செய்துதான் பணம் பண்ணுவது என்ற நெறி இல்லாமல் பேய் விட்டது. பணத்திலே இவர்கள் குபேரர் களாகிவிட்டால் போதுமா? குபேர சம்பத்துள்ள ஒரு பணக் கார நாட்டில் இப்போது நடை பெற்று வரும் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். நடுத் தெருவிலோ அல்லது ஓடும் ரயிலிலோ ஒரு வரைக் கொலே செய்தால் கூட அடுத்தவர் ஏன் என்று கேட்ப தில்லே கூட்டமாயிருந்தும் கூட மனிதர் தடுக்க முயல்வதில்லை. நாள்தோறும் நடைபெறும்கொலை கள், கொள்ளைகள், கற்பழிப்பு கள், அடிதடிகள் , சிறு திருட்டுக் கள் அதிகமாகி வருகின்றன. பல்கலைக் கழகங்களும் கல்லூரி களும் கூட கஞ்சா, அபின், சதை வெறி இவற்றுக்கு இரையாகி வருகின்றன. கணவன் மனைவி உறவு பெற்ருேர் பிள்ளே உறவு போலித்தனமாகி வருகிறது. செல்வச் சிறப்பில் தலசிறந்து விளங்கியும் இந்த நிலே அந்த நாட்டுக்கு வந்துள்ளதற்குக் காரணம் அங்குள்ள கட்டுப்பா டில்லாத டெலிவிஷன்களும், சினிமாக்களும் பத்திரிகைகளும் என அந்த நாட்டு அறிஞர்கள் கூறுகின்ருர்கள். நாம் அந்த நாட்டு உடை , நடை, பழக்க வழக்கம், உறவு, ஆ-ல், பாடல் 37
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை