ஏகாம்பரத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர் தன் கனிடம் அப்படிச் சீறி விழுந்தது கூடத் தவருகத் தெரியவில்லே. முன்பின் தெரியாதவரிடம் கேட் பதுபோல் அல்லவா உம் பேர்’? என்று கேட்டார். அதைத்தான் அவல்ை பொறுத்துக்கொள்ள மு. டி. ய வி ல் லே. 'ந ம் மி ட ம் குடையை வாங்கி வைத்துக் கொண்டு இத்தனே நாளாகியும் கொடுக்காமல் இருக்கிற இந்த ஆள், அந்த நினைவே இல்லாத வர் மாதிரி, இப்படிக் கடுமையாக நடந்து கொண்டாரே! அவரால் எப்படி அவ்வாறு நடந்துகொள்ள முடிந்தது?" மறுநாள் அவன் வீட்டை விட் டுப் புறப்பட்ட போதே ஒரு முடி வுக்கு வந்திருந்தான். இன் றைக்கு எப்படியும் குடையைக் கேட்டு கையோடு வாங்கிவிட வேண்டும். கொ டு த் த ைத த் தானே கேட்கிருேம். இதிலே என்ன தப்பு? ஒரு வேளே அந்த ஆள் மறந்தே கூடப் போயிருக்க லாம். அவன் ஆபீசில் போதே, எதிரே தூரத்தில், எதிர்ப்புறத்து வாசல் வழியாக ஏ. எஸ். வந்து கொண்டிருப் பதைப் பார்த்தான். ஆ! அந்தக் குடையைத்தான் வாக்கிங் ஸ்டிக் மாதிரி அந்த மனுஷர் எவ்வளவு லாவகமாக வீசி வீசி நடந்து வரு கிருர்! நுழைந்த குடையில்லாமல் நா லே ந்து நாள் மழையில் நனைய நேர்ந்த தால், அவனுள்ளே ஒடுங்கி, யிருந்த ஆஸ்துமா இழுப்பு, அ ைழ யா த விருந்தாளியைப் போல் தன் பிரசன்னத்தை உணர்த்தத் தொடங்கி இருந்தது. மூச்சுவிடும் போது கொர்'கொர்’ என்ற தளர்ந்த ஓசை ஆரோகண அவரோகண் கதியில் மெல்லக் கேட்டது. ஆபீசில் முடுக்கி 42 விட்ட இயந்திரம்போல் தன் கர்மயோகத்தை அவன் செய்து முடித்துவிட்டு, மாலேயில் ஆபீஸ் முடியும் நேரத்தில் ஏ. எஸ்.ஸின் அறைக்குள் நுழைந்தான். - அவன் கால்கள் அச்சத்தால் பின்னிக் கொண்டன. கழுத்தில் சுற்றியிருந்த மப்ளரை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். அதுவரை அவனிடம் இருப்ப, தாக அவன் நம்பிக்கொண்டிருந்த துணிச்சல் எங்கேயோ ஒளிந்து கொண்டு விட்டது. குடை என் கிற சொல்லேக் கூட அவல்ை சொல்ல முடியவில்லை. நாக்கு அண்ணத்தோடு ஒட்டிக்கொண் டது. ‘என்னுய்யா?” f 'உன்னை யார் அழைத்தார்கள்? என்ன வேலையாக நுழைந்தாய்?" என்று கேட்காமல் கேட்டது: எ. எஸ். ஸின் குரல். 'நேத்து நடந்ததுக்கு மன் னிப்புக் கேட்டுக்க வந்தேன்..." 'அதுக்கென்னய்யா இப்ப... போ, போயி வேலையை பாரு...” 'இல்லே...' - அவன் எதையோ சொல்வதற். காக வார்த்தைகளைத் தேடினன். சேரி, சரி, போய்யா?” ஏகாம்பரம் போன வேகத்தி: லேயே திரும்பி விட்டான். வெளி யே வந்த பிறகு அவனுக்குத் தன் னேப் பற்றியே மிகவும் அகெளரவ மான அபிப்பிராயம் ஏற்பட்டது. ‘நான் குடையைக் கேட்பதற்குத் தானே போனேன்! மன்னிப்புக் கேட்கவா? சே! இத்தனை கோழையாக இருக்கக்கூடாது!’ மழை மாதமாகிய டிசம்பரும் கழிந்தது. ஒரு புதிய குடை, வாங்க வேண்டுமென்று அவன்; ஆசைப்பட்டது நிறைவேருமலே போய் விட்டது. உப்புக்கும்
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை