பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ளிக்குமே குடும்பம் திண்டாடுகிற போது குடை வேறு கேடா? அன்று மாலே அவன் ஆபீசை விட்டுப் புறப்பட்டான்; மாடிப்படி வழியாக இறங்கி அவன் வரந் தாவை வந்தடைந்த போது வெளியே சிறு தூறல் போடுவது தெரிந்தது. ஆபீசில் உள்ளவர் கள் ஒவ்வொருவராக வெளி யேறிக் கொண்டிருந்தனர். அதோஹெல்த் செக்ஷன் சூப்ரிடண் டெண்ட் ராகவாச்சாரி சின்னஞ் சிறு குடையை கவிழ்த்து வைத் தாற் போலிருக்கும் தன் அப்ளாக் குடுமியை அவிழ்த்து உதறி முடிந்து கொண்டே போகிருர். -டைப்பிஸ்டு சோப.ை.. -ஏ-2. சேஷாத்திரி... -அட்டெண்டர் ஆராவமுது... -வாட்டர்பாய் செல்லேயன்... ஏகாம்பரம் அ னே வ ரை யும் வேடிக்கையாகப் பார் த் து க் கொண்டே நின்றன். ஏ. எஸ்.லாம் புறப்பட்டுவிட் டார். ஷெட்டில் இருந்த காரை(அது அவருக்குப் புதிதகாக "அலாட் ஆகி வ ந் தி ரு ந்த ஹெரால்டு)-டிரைவர் கொண்டு வந்து வாசலில் நிறுத்தின்ை. பைல்களால் நிரப்பப்பட்டு, தவ ளேயை விழுங்கிவிட்டுத் திணறும் நீர்ப்பாம்புக் குட்டிபோல் சூல் கொண்டிருந்த தோற்பையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்த ஏ. எஸ்., காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே உட் கார்ந்தார். அவருடைய பார்வை வாாந்தாவில் எங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்த ஏகாம்பரத் தின் மீது விழுந்தது. ஹலோ...மிஸ்டர். ஏ. கே. உலக வரலாறு இருட்டறையில் இ ன் ன லுற்ற மக்கள் இன்பம் காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை-அடிமை உயர்ந்: தவன் - தாழ்ந்தவன்! மதகுரு. - பக்தன்! மிராசு-உழவன்? பிரபு-பணியாளன்! முத. லாளி-தொழிலாளி! இவர் களிடையே ஏற்பட்ட வர்க்கப்ப போராட்டங்களே உலக வர, லாருகும்! -பேரறிஞர் அண்ணு, ஏகாம்பரம்...' -கைதட்டி அழைத்தார். அவன் வந்தான். 'ஒரு சின்ன ஹெல்ப்...என் அறையிலே குடையை வெச்சுட்டு மறந்துட்டு வந்துட்டேன்...கொஞ் சம் எடுத்து வரலாமா?’’ ஏகாம்பரம் அவசரமாகத் திரும் பினன். சில நிமிடங்களுக்குப்பின் அவன் குடையோடு திரும்பிவந்: தான். பிறந்து ஒரு வாரம்கூட ஆகாத குழந்தையை அதன் தாய். எவ்வளவு பரிவோடும் பத்திரமாக வும் எ டு ப் பா ேள ா-அப்படி எடுத்து வந்து பணிவோடு காருக் குள் வைத்தான். - அந்த விடிையிலும் கூட அந்: தக் குடையின் மீது அவன் பாத்தி, யதை கொண்டாடவில்லை. கார் பறந்து மாயமாய் மறைந்தது. பிறகென்ன? ஏ. எஸ். குடையைத் திருப்பிக் கொடுத்தாரா இல்லேயா என்று எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும். டென்-ஏ-ஒன் வேலேபார்த்து வந்த ஏ. கே. ஏகாம்பரம் வேலே நீக்கம் செய்யப் பட்டு இப்பொழுது ஏறத்தாழ). இரண்டுவாரம் ஆகிறது. ★r 43.