பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘ன் ற்படும் தொல் லகள் , சிக்கல்கள் பற்றியும் ஒரு பொருளாதார அா சியல் சொற்பொழிவு செய்து, அநாதைகளே எடுத்து வளர்ப் பவர்களுக்கு, மோட்ச சாம்ராஜ் யத்தில் கிடைக்கும் பலாபலன் களையும், அடுத்த பிறப்பில், உண் டாகும் புண்ணியப் பேறுகளேயும் விளக்கி ஓர் இதோபதேசமும் செய்து முடித்த பிறகு, என் மனேவி எனக்கு இட்ட கட்டளை, *உடனே அந்தப் பிள்ளே யைத் .திருப்பிக்கொண்டு போய் போலி சில் ஒப்படைத்து விட்டு வாருங் கள்!" என்பதுதான். இவ்வளவு எடுத்துச் சொல்லி அபும் அவள் மனம் கரையாதது கண்டு எனக்குக் கோபம் வந்து விட்டது. 'நீ வளர்க்காவிட்டால் போ. நானே இந்தப்.பிள்ளையை வளர்த்துக் கொள்கிறேன் !’ என்று சொல்லி விட்டேன். அன்று எற்பட்ட சண்டையில் இரவு நானும பட்டினி, அவளும் பட்டினி. அந்தப் பிள்ளே பசித்து அழுதபோது தூக்கிக்கொண்டு ஒட்டலுக்குப் புறப்பட்டேன். என்ன நினைத்தாளோ, அவள் ஓடி வந்து வழியை மறித்தாள். பிள்ளையை எ ன் னி ட மி ரு ந் து வெடுக்கென்று துரக்கிக்கொண்டு அடுக்களைப் பக்கம் போனுள். அவள் என்ன செய்தாளோ, எதைக் கொடுத்தாளோ, அப் பொழுதே அந்தப் பிள்ளேயின் அழுகை நின்றது. அதன் பிறகு அவள் என்னி டம் பிள்ளேயைத் திருப்பிக் கொண்டு போய் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லவே யில்லே. யாரும் அந்தப் பிள்ளை யைத் தேடிக் கொண்டு போலி சுக்கு வரவுமில்லை. அது எங்கள் 5置 AlphBilĜip ಖ್ಖ? (கீழ்க்கண்ட ப்ழந்தமிழ்ச் சொற் களுக்கு மும்மூன்று பொருள்கள் கொடுத்துள்ளோம். ஒரு பொருள் சரியானது; மற்றவை இரண்டும் எங்கள் கற்ப&ன. சரியான பொருளேக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். உங்கள் விடையைச் சரிபார்த் துக்கொள்ள 64-ஆம் பக்கம் பார்க்கவும்] : 1. வற்கடம்:-வற்றல் -பஞ்சம் -வறுமை - 2. கேழல் : -கிழட்டு யானை - பன்றி-குள்ளதரி. 8. பன்னி : -பன்றி - மணன் -கிளி. 4. அயரியோர்: - கொலேகாரர் -சோம்பேறிகள் - குடியர். 5. பின்னிமுகம்:- நோய் - முக -- மூடி-மயில், 6. மாகம்:- மாமரங்கள் -திசை - கள்-பெருங்கிணறு கள். 7. புருவை:-இளமை-அருமை -பெருமை. : 8. அமலே:-சிறு குன்று - அப லேப் பெண்-ஆர வாரம். 9. தொழுதி:-மாட்டுக் கொட் டில் - கூட்டம் - பணிவு. 10. மடுப்ப:-மடக்கி- ஊற்றி மடித்து.