பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டிலேயே வளர்ந்து வந்தது. என் மனைவியின் பொறுப்பில் தான் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன ? ஆர்ம்பத்தில் ஊரில் உள்ள வர்கள், என் நண்பர்க்ள் சிலர் வந்து, "உனக்கேனடா இந்தத் தொல்இல!' என்று கேட்டு விட்டுப் போளுர்கள். பின்னல் காலப் போக்கில் அவர்களுடைய உபதேசத் தொல்லைகள் குறைந்து விட்டன. என் கட்டாயத்துக்காகத்தான் என் மனைவி அந்தப் பிள்ளையை வளர்த்து வந்தாள். அந்தப் பிள்ளையின் துரதிர்ஷ்டமோ என் னவோ எங்களுக்கு அடுத்தடுத் துப் பிறந்த இரண்டு குழந்தைக ஆளும் ஆண்களாகவே இருந்தன. மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் மூத்த ஆண் பிள்ளையாக அவன் வளர்ந்து வந்தான். அந்தப் பிள்ளை பெண்ணுக இருந்திருந் தால் ஓரளவு என் மனேவியின் அபிமானத்தைப் பெற்றிருக்குமோ என்னவோ! அன்பு இல்லாவிட்டாலும், அவள் அந்தப் பிள்ளையை ஒழுங் காகத்தான் வளர்த்து வந்தாள். சிற்சில சமயங்களில் என் காதில் விழும்படியாக குலம் கோத்திரம் தெரியாத அந்தப் பிள்ளையை வளர்க்க நேரிட்டதற்காக வருந் தித் தனக்குள்ளே பேசிக்கொள் வாள். அப்போதெல்லாம் நான் அவளைத் தனியே அழைத்து, "ேநம் குழந்தையாக அவனே நாம் ஏற்றுக் கொண்டபோதே அவன் நம் குலத்தைச் சேர்ந்தவனகி விட்டான். அவ வேறு குல மாக இனி நினைக்கவும் நினைக் காதே. நம்முடைய பிள் ாேக ளோடு பிள்ளையாக-ஒரே மாதிரி யாக வளர்ப்பதால்ை அவன் இங்கேயிருக்கட்டும். இல்லாவிட் டால் அவனே அநாதை விடுதி யிலே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்!" என்று சொல் வேன். பெரிய ஆற்றையே தன்னுள் அடக்கிக் கொள்ளக் கூடிய குளங்களும் இருக் கின்றன. வீறு பொருந்திய வேந்தர்கள் விரும்பி உறவு கொள்ளுகின்ற குடிமக்களும் உள்ளனர். பழைய உயர்ந்த வேதத்தை நிகர்க் கின்ற புதிய பாட்டுக்களும் இருக் கின்றன. வேள்விக்கு நிகரான சிறப்புள்ள வேளாண்மையும் உள்ளது. -விளம்பி நாகனர். 怒多