பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்புடைய பெண் போன்றது கல்வி . இதயத்தைத் தாக்கி வருத்தும் ஒரு பெண், ஆண்களால் விரும்பப்படுகின்ற பெண்மையை உடையவளாய் இருப்பினும், அவளுடைய பெண்மை நலத்தைப் பேடிகள் அடைய முடிய்ாது. நல்லொழுக்க முடைய வீரர்களே அவளை அடைய முடியும். குற்றமில்லாத கல்வி யும் அறிவுடையவர்களிடத்தில் சேருமேயன்றிச் சிரிப்புக்காளாகக் கூடிய தன்மையுடைய மூடர் களிடத்தில் சேராது. -குமா குருபரர், அவனை நல்ல நிலையில் வைக்க வேண்டும். ஒரு தாயின் அல்லது பெண் னின் கண்காணிப்பில் வளர வேண்டிய பருவத்தை அவன் ல்டந்துவிட்டான். இனி அவன் என் விட்டில் ான் இருக்க ண்டும் என்பதில்அை மல் ஒரு விடுதியுள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட வேண் டும். அதுதான் சரியான வழி. இனிமேல் இந்தப் பாதகியின் கொடுமையிலிருந்தாவது له 6 كي னுக்கு விடுதலை கிடைக்கட்டும். இந்த முடிவுக்கு நான் வந்து வெகு நாட்களாகி ட்டன. ஜூன் மாதம் பிறந்து பள்ளிக் கூடங்கள் திறக்கட்டும் என்று காத்திருந்தேன் கோபு எட்டாவது வகுப்பு எழு திப் பாசாகி விட்டான். ஜூன் பிறக்க இன்னும் ஐந்தாறு நாட் கள் தானிருக்கின்றன. ஜூன் ஐந்து ஆறு தேதிகளில் பள்ளிக் கூடங்கள் திறப்பார்கள். சென்னை யில் கொண்டுபோய் ஏதாவது பள்ளியில் சேர்த்துவிட வேண்டி யதுதான். முதலில் என் மனைவி சாமா னியமாக ஒத்துக்கொள்ளவில்லை. டல் இங்கே நன்ருகத்தானே படிக்கி முன் என்ருள். பிள்ளைகளோடு பிள் ளேயாய் இருக்கட்டுமே என் ருள்-நான் அவள் சொல்லுவதற் கெல்லாம் இணங்கக் கூடியவகை இல்லே என்று தெரிந்த பிறகு தான் எப்படியோ செய்யுங்கள்: ஆசrடயிருந்தாள்.*8 بحریہ-- s என்று சொல்லிவிட்டுச் சும்மா சென்னைப் பட்டணம்-என் கனவுகளுக்கு ஏற்ற இடம். கோபுவை ஏதாவது ஆஸ்டலில் சேர்த்துவிட வேண்டியது அங்கு தங்கிக் கொண்டு அவன் பள்ளி யில் படிக்க வேண்டும். நண்பர் களோடு ஜாலியாகப் பழக வேண் டும். கட்டுப்பாடெதுவும் இல்லா தவனுய் அ ை ைத ெய ன் ற உணர்ச்சி சிறிதுமின்றி வாழப் பழக வேண்டும். இப்படியெல் லாம் நினைத்துக்கொண்டு சென் றேன். ஆல்ை, சிறந்த பள்ளிக்கூடம் என்று பலர் கூறக்கேட்டு நான் சென்ற பள்ளிக்கூடத்தில் ஆஸ் விதிகளைக் கேட்டபோது எனக்கு கோபுவை அங்குச் சேர்த் துவிட மனமே வரவில்லை. எத் தனக் கட்டுப்பாடுகள்! பிள்ளை கள் சினிமாவுக்குக் கூடம் போகக்கூடாதாம்! 56