பள்ளிக்கூடத்தை யடுத்திருந்த ஒட்டல் அறையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுத் திரும்பி வத்தேன். நாட்கள் பறந்தன. இப்போது கோபு பிரியூனியர் சிடி எழுதிவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தான். அடுத்த ஆண்டு பீ.ஏ. படிக்க வைக்கவேண்டு மென்று நினைத்திருந்தேன். பீ.ஏ. படித்தபின் ஒரு வேலையில் உட் கார்த்தி ைவ த் து வி ட் டா ல் போதும் ஒரளவு அவனுக்கு என் கடமையைச் செய்துவிட்ட தாக முடியும். ஒரு தந்தை தன் மகனைத் தானுக வாழக்கூடிய திலேக்கு வார்த்து விட்டால் போதாதா என்ன? கோபு பிரியுனிவர்சிட்டி பாசாகி விட்டான். சென்னையில் போய்க் கல்லூரியில் மேல் வகுப்பில் சேர்ந்து கொள்வதாகப் புறப் பட்டுச் சேர்ந்துபடிக்கும்படிதான் நான் சொல்லியனுப்பினேன். பி. ஈ. வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும், விகவும் சிரமப் பட்டு இடங் கிடைத்ததாகவும் கோபு எழுதி யிருந்தான். எஞ்ஜினியரிங் படிப் பென்ருல் எவ்வளவு செலவாகும்! என்னல் ஈடுகட்ட முடியுமா? இன்னும் படிக்க வேண்டிய பிள்ளைகள் மூன்று பேர் இருக் கிருர்களே! இவன் வீட்டு நிலை மையறியாமல் நடந்து கொள் கிருனே என்று நான் வருந்தி னேன். என்னுடைய பொரு னா தா ர நிலையை விளக்கி எழுதி எஞ்சி ரீையரிங் படிக்கவைக்க வீட்டில் வசதியில்லையாகையால், அதை விட்டுவிடடு சாதாரண பீ. ஏ. சென்ருன்! பீ. ஏ. யில் வகுப்பில் சேர்ந்து கொள்ளும்படி எழுதினேன். இடமில்லாமல் காத்துக் கொண்டிருக்கும் வசதி யுள்ள பையன் யாருக்காவது அவனுடைய இடம் பய்ன் பட்ட் டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அன்புள்ள அப்பா, தங்கள் கடிதம் கிடைத்தது. வசதியைப் பற்றிக் கவலேப்பட வேண்டாம். வசதியில்லாதவர் களாகவும் திறமையுள்ளவர்களா கவும் இருக்கும் மாணவர்களுக் குக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப் உதவிப் பணத்திலேயே நான் படிப்புத் தொடங்குகின்றேன். ஸ்காலர் ஷிப் பெறுவதற்காகத் தான் மி க ஷ ம் சிரமப்பட்டு. முயற்சி செய்தேன். கிடைத்து விடடது. முயற்சி பயனளித்தது. நான் படித்து முன்னேற ஆசீர் வதியுங்கள். - கோபாலன். ஸ்காலர்ஷிப் வாங்கிப் படிக், கிரும்ை! அைைதப் புத்தி போக வில்லே என்று ஒரு நினைப்பு எனக்குள்ளேயே எழு ந் த து. அந்த நினைப்பைக் கடிந்து அடக் கிக் கொண்டேன். கோபு ஆண்டு தோறும் மேல் வகுப்புக்குப் போய்க் கொண்டி ருந்தான். என் பிள்ளைகளும் கல்லூரிகளில் படித்துக் கொண் டிருந்தார்கள். என் மனைவி இடையே ஒரு நாள் திருமணப் பேச்சை எடுத் தாள். கோபு படிப்பு முடிந்து முதலில் அவனுக்குத் திருமணம் நடந்த பிறகுதான் மற்ற பிள்சே களேப்பற்றிப் பேச்சு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டேன். என் கண்டிப்பான பேச்சைக் கேட்ட 岛7
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை