பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏன் நிறுத்தினரீர் ? பேருந்து வண்டியில் கூட் டம் தி ைற ய இருந்தது. ஒட்டுநர் நிறுத்து மிடத்தில் வேகத்தைக் குறைத்து நிறுத் தாமல் ஒட்டிச் சென்ருர், நின் தறிருந்த பயணிகளில் இருவர் ஒடிச்சென்று ஏறு பலகையில் அடிவைத்தத் .ெ த ங் கி க் கொண்டு சென்ருர்கள், சிறிது நேரத்தில் அவர்கள் சமா வளித்து உ ள் ேள போய் விட்டார்கள். அடுத்து ஒரு நிறுத்துமிடத் தில் ஒட்டுநர் வண்டியை திறுத்தினர், - - - - - - " இ ரு க் கி ற கூட்டம் போதாதா? இன்னும் ஏற்ற . வேண்டுமா?’ என்று கூவி ர்ை பழைய ஏறு பலகைப் பேர்வழி - பிறகு அவள் மீண்டும் அதுபற்றிப் பேசவே பயப்பட்டாள். கோபு அத்த வருடம் எஞ்ஜி க்ரீயரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். அ டு த் த வருடம் வேலையில் சேர்ந்து விடு வான். இந்த நிலேயில் ஒருநாள் என் க்கு உடம்புக்கு விட்டது. படுத்தவள் எழுந்தி ருக்கவேயில்லை. நாளுக்கு நாள் உடல் இளேத்து வந்தது. மருந்து களும் ஊசிகளும் எவ்விதமான துயனும் தரவில்லே. வந்து ஒரு ந்ாள் டாக்டருடன் நர்ன் அவன் உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ட க் டர் புறப்பட்டபோது நானும் அன் ரைப் பின் தொடர்ந்தேன். கொஞ்சம் இ ரு ங் க .ே ள ன்: என்று அவள் கூப்பிட்டாள். அவளருகில் போய் நாற்காலியில் அமர்ந்தேன், ".ே கா பு ைவ ப் பார்க்க வேண்டும் போலிருக் கிறது’ என்று சொன்னுள். 'பரீட்சை சமயம், இப்போது வேண்டாம் என்று நான் கண் டிப்பாகச் சொல்லி விட்டேன். அவள் மறுத்துப் பேசவில்லே. நான்கு நாட்கழித்து மாலேயில் நான் ஆபீசிலிருந்து திரும்பி வத்தேன்-அன்று o அவளுடம்பு மிகவும் பலவினமா யிருந்தது. எப்படியிருக்கிருள் என்று பார்ப்பதற்காக நேரே அவள் அறைக்குச் சென்றேன்." அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. கோபு அங்கே யிருந்தான். சும்மா யிருக்கவில்லே. அவள் காலே அமுக்கிக் கொண்டிருந் தான். - கோபு, பரீட்சை சமயத்தில் இங்கே ஏன் வந்: தாய்??’ என்று கண்டிப்பான குரலில் கேட்டேன். ஏேண்டா 'அப்பா, பரீட்சை அடுத்த ஆண்டு எழுதிக் கொள்ளலாம், அம்மா உடம்பைக்கவனிக்காமல் விட்டுவிட்டால் திரும்பக் கிடைக் குமா? ஏனப்பா எனக்குக் கடி தமே எழுதவில்லை. கோடி வீப் டுக் குப்பண்ணு என்னே வீதியில் கண்டு சொன்னவுடன் இரயி 58