லேறி வந்து விட்டேன். தம்பிகள் கூட ஒருவரும் எழுதிப் போட வில்லையே! என்ருன் கோபு. கோபு அவளைத் தன் அம்மா என்று நினைக்கிருன? அவளிடம் அவ்வளவு பாசம் கொண்டிருக் கிரு?ை இது உண்மை தான? என் ல்ை நம்பமுடியவில்லை. கோபு வந்த நான்கைந்து நாட் களில் அவள் உடம்பு தேறி விட் டது. சோறு சாப் பி ட த் தொடங்கிவிட்டாள். டாக்டர் சொன்னர் : 'நோயாளிகளின் ம ன ப் போக்கு விசித்திரமானது. மனத் ஆம்ஆப்-ஆத்தலுக்குள் அருகில் 'ப் பறந்து விடு கிறது 2.9 கிோபு அவள் o மனத்துக்கு பிடித்தவன? என்னல் நம்ப ★ 大 அநியாயம்! முடியவில்லை. தனக்குப் பிறந்தபி ள் ளே க ளை வைத்துவிட்டு, அவனே வேலே வாங்கிேைள தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து அவனே வேலே பார்க்க வைத் தாளே-அவளுக்குக் கோபுவின் மேல் அன்பா? - சிந்தனையோடு வந்து சோபா வில் சாய்ந்தேன். வாரப் பத்தி ரிகையொன்று அருகில் இருந்த மேசையின் மேல் கிடந்தது. ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் படித்தேன். அதில் யாரோ ஒரு மேட்ைடறிஞரின் பொன் மொழி என்னே க் கவர்ந்தது. 'முதல் பார்வையில் வெறுப்புக்காளான வர்களும்_முகப்பழக விருப்புக் குள்ளாவார்கள்’’ உண்மையில் மனப்போக்கு, என்பது விசித்திரமானதே! jor அநியாயம்!! ஒர் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சுக் கதையைப் பார்த்துக் கதை எழுதுவோருக்குச் சென்ற சில வருஷங்களாக ஓர் துர்க் குணம். ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அக் கதைகளின் நாயகர்களின் பெயர். களே எடுத்துவிட்டு, அவைகட்குப் பதிலாகத் தமிழ்ப் பெயர்களைப் போட்டுக் கதைகளை ஏறத்தாழ அப்படி அப்படியே மொழி பெயர்த்து. விடுகிறர்கள். இவைகளில் இரண்டு விதமான கஷ்டங்கள் ஏற்படு கின்றன. அவைகளுள் ஒன்ருவது. ஐரோப்பிய பழக்க வழக்கங்களை நம்முடைய பழக்க வழக்கங்கள் என்று தவருக வர்ணிக்க வேண்டி யிருக்கிறது. அக் கதைகளை நம் சிறுவர்களும் சிறுமிகளும் படிப்ப: தால் நமது வாழ்க்கை முறைகள் மெல்ல மெல்ல மாறி மேட்ைடு, முறைகளைப் பின்பற்றத் துவங்கி விடுகின்றன. அநியாயமாய். இப்பொழுதே இந்தத் தீமை நாட்டில் பரவத் துவங்கி விட்டது. இனியாவது நமது ஆசிரியர்கள் இத்தகைய விளைவு ஏற்படாதபடி: பiார்த்துக் கொள்ள வேண்டும். - - -வ. வெ. சு. ஐயர்,
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை