பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா! வீரக்குரல் ஒன்று விண்முட்ட -எழுந்தது. நாமக்கல்லிலிருந்து ஒலித்த இந்த வீரக்குரல் தமிழ் நாடெங் கும் எதிரொலித்தது. தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் பாரத ஒருமைப் பாட்டுக்கு மாறுபட்ட தென்று நினைக்கின்ற பெரும்பாலோர் கூட்டத்தினிடையிலே யிருந்து தான் இக்குரல் வெளிப்பட்டது நாமக்கல்லாரின் இந்தக் குரல் அவருடைய தெளிவை-தெளிந்த ஞானத்தை -வெளிப்படுத்துவதா யிருந்தது. உணர்ச்சி பெற்றல்தான், தான் - ==ਅ • حمیمہ مٹی த மி ழ ன் எ ன் ற உணர்வு இல்லாதவனிடம் இந்தியன் என்ற உணர்வை எதிர்டிார்க்கவே முடி tufTg]. தாய்மொழிப் பற்று இல்லாத வனிடம் நாட்டுப்பற்று இருக்க முடியாதுஎன்று அண்ணல்காந்தி யடிகள் கூறியது இக்கருத்துக்கு வலுவூட்டுவதாகும். தாந்தியதத்துவத்திலே ஆழ்ந்த பற்றுக் கொண்ட நாமக்கல் ராடி லிங்களுர் இந்தத் தெளிவு பெற்றி ருந்த காரணத்தினுல்தான், தமிழன் என்ருேர் இனமுண்டு தனியே அவற்கொரு bடகுனமுண்டு. தமிழனென் சொல்லபா 醬 ###:# திலேநாட்ட முடியும் என்றதெளிவு அவரிடமும் இருந்தது, தமிழ் நாட்டில் பிறந்து, தான் தமிழன் என்ற உணர்வு பெருதவன்எப்படி ஓர் உண்மையான இந்தியகை இருக்க முடியும்? ஒரு தமிழனுகவோ, வங்காளி -யாகவோ, தெலுங்கனவே, மலே :யாளியாகவோ, கு ஜ ரா த் தி யா க்வோ, மராட்டியனுகவோ உள்ள ஒருவன்தான் இந்தியகை இருக்க முடியும். ஏனென்ருல் இவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான் இந் திய சமுதாயம். தமிழனுக இல்லா தவன் இந்தியளுக இருக்க முடியாது எ ன் ப து எப்படி உண்மையோ அ ப் ப டி .ே ய - அமிழ்தம் அவனுடை மொழியாகும் அதுவே அவனுடை வழியாகும் என்று தமிழ் இனப்பற்ருேடு பாடி ஞர். கவிஞர் நாமக்கல் இராமலிங்க ஞரின் தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற் றும், காந்தியப் பற்றும் அவரை ஒர் இலட்சிய வீரராக ஆக்கின. காந்திய வழியில் அசையாத நம் பிக்கையும்,அவ்வழியை மனமாரக் கடைப் பிடித்த நேர்மையும் காத் திய வழியே கடைத்தேறும் வழி யென அவ்வழியேநடந்து காட்டிய பெருமையும் நாமக்கல் கவிஞர். பெருமகளுருக்கே உரியதாகும். 60