பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் வாழும் இந்த உலகத்தில் உள்ள பொருள்களே பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க -ல்ாம். உயிருள்ளவை, உயிரற் ஆறவை என்ற இரு பெரும் பிரிவு களில் எல்லாப் பொருள்களும் அடங்கிவிடும். உயிருள்ளவை என்ருல் என்ன, உயிரற்றவை என்றல் என்ன என்று நம்மால் ெத ளி வாக விளக்கிக் கூற இயலாது. ஆல்ை, அவை என்ன என்ன என்பதைப் அபுரிந்து கொள்ள முடியும். கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் கிடையாது. அவை இருக்கும் இடத்தை விட்டு அசைவதே இல்லை எவ்விதமான தொழிலே யும் செய்வதே இல்லை. அவை போலவே, தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு போன்ற உலோ கங்களுக்கும் உயிர்கிடையாது. ஒர் இடத்தை விட்டு மற்றேர் இட்த்திற்குச் செல்லக் கூடிய பொருள்களாயிருந்தாலும், காற் :றுக்கும், நெருப்புக்கும், தண் -ணிருக்கும் உயிர் கிடையாது. சக்திகளாகிய மி ன் சா ர ம் .க ந் த ம் போன்றவற்றிற்கும் உயிர் இருப்பதாகச் சொல்ல முடியாது. மேற் கூறிய பல பொருள்களைக் கொண்டு மனிதர் .களால் செய்யப்படும் எந்தப் -பெர்ருளுக்கும் உயிர்கிடையாது. யால் செய்து விடலாம். பொதுவாகச் சொன்னல், மணி தன் எத்தனை எத் தனே ஆச்சரிய மான இயந்திரங் களையும் கருவி களேயும் தன் அறிவுக் கூர்மை ● - ஆல்ை ஓர் உயிருள்ள பொருளே மட்டும் மனிதல்ை செய்ய முடியாது. உயிருள்ளவை எவை? ஈ, எறும்பு, பல்லி, பூரான் போன்ற பூச்சி வகைகளேயும் நத்தை பாம்பு போன்ற ஊரும் வகைகளை யும், மீன் திமிங்கிலம், முதலே போன்ற நீர்வாழ் வகைகளையும், தாக்கை குருவி, புற, பருந்து போன்ற பறக்கும் வகைகளையும், யானே, புலி, கரடி, சிங்கம், ஆடு, மாடு, மான். குதிரை போன்ற விலங்கு வகைகளையும், மனிதர் களையும் உயிருள்ளவை என் கிருேம். புல் பூண்டு மரம் செடி a"τα ஆகிய தாவரங்களும் உயிருள்வர் வையே . . . . - மேற்கூறியவற்றைக் கொண்டு நாம் ஒருவாறு எடுத்துக்கூறலாம். 1. உயிருள்ளவை அனைத்தும் மூச்சுவிடுகின்றன. 2. உயிருள்ளவை அனைத்தும் ஏதாவது உணவை உண்ணு கின்றன. - 3. உயிருள்ளவை அனைத்தும் தம் இனத்தைப் பெ ரு க ச் செய்கின்றன. வேறு எத்தனே வேறு பாடுகள் இருந்தாலும் உ யி ரு ள் ள ைவ 62