பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வேலப்பன் உயிர் நூல் கற்கும் மாணவர். தாம் கற்றதைப் பிறர்க்கு உணர்த்தும் ஆற்றல் பெற்ற தலைமாளுக்கர். அவர் உயிர் நூலே மிக எளிதாகவும் வான்பதை இந்த முதல் சுவையாகவும் தமிழில் எழுதக் கட்டுரையே தெளிவு படுத்துகிறது. திரு. ón.og.au duff வேலப்பன் தொடர்ந்து இளந்தமிழண் இதழ்களில் எழுதி வருவார். அனைத்துக்கும் இந்த மூன்று தன்மைகளிலும் .ே வ ற் று ைம கிடையாது. உயிர்கள் என்ருல் ன்ன்ன என் புதை இப்போது நாம் ஒரளவு புரிந்துகொண்டோம். நிலாவில் உயிர்கள் கிடையாது ன்ன்கிருர்கள். கல்லும் மண்ணு மாய்க் கிடக்கும் நிலாவின் மேல் பரப்பில் எவ்விதமான உயிர்ப் பொருள்களையும் காணவில்லை ன்ன்று நிலாவிற்குப் போய் வந்த வர்கள் கூறுகிருர்கள். நிலாவும் நம் உலகம் போன்றதே. ஆனல் நிலாவில் உயிர்கள் எதுவுமே இல்லாதபோது, நம் உலகில் விட்டும் கோடிக்கணக்கான உயிர் வகைகள் வாழுகின்றன. இந்த உயிர்கள் எப்படித் தோன்றின? உயிர்கள் எப்படித் தோன்றின என்று தெள்ளத் தெளிவாக அயாராலும் கூற முடியாது. இருந்தாலும் சில அறிஞர்கள் இந்தக் கள்விக்குப் ப தி ல் அளிக்க முயன்றிருக்கிருர்கள். அவர்கள் முயற்சியின் காரணமாக உண்மைகளை நாம் பல புதிய அறியும் வாய்ப்பு ஏ ற் ப ட் டி ரு க் கிறது. g e மனிதன் குரங் லிருந்து வந் தான் என்று சொல்லக் கேட்டிருப் பீர்கள். இந்தக் கொள்கையை முதன் முதல் எடுத்துக் கூறியவர் சார்லஸ் டார்வின் என்ற உயிர் நூல் விஞ்ஞானி ஆவார். : அவருடைய வி ள க் கப் படி, உலகில் மனித இனம் முதன் முதலில் தோன்றவில்லை. அவரு டைய கொள்கையைப் பரிணும் வாதம் என்று சொல்வார்கள். அவர் தம்முடைய .ெ கட்ா ள் கையை விளக்கி எழுதியிருக்கும் நூல் மிகப் பெரியதாகும். ஆல்ை, அதை மிகச் சுருக்கமாக இங்கு நாம் கூறுவோம். - - - உலகில் முதன் முதலில் கண் ணுக்குத் தெரியாத மிகச் சிறிய உயிர்கள் தோன்றின. அ ந் த உயிர்களின் ஒரு பிரிவு நாளா, வட்டத்தில் பெரிதாகியது. இப் படியே படிப்படியாக உயிரினங் களின் ஒவ்வொரு பி ரி வும் வளர்ச்சி யடைந்து புழுக்களாக வும் பூச்சிகளாகவும் மாறின. அவற்றில் ஒவ்வொரு பிரிவும் வளர்ந்து ஊர்வன வாகவும், பறப்பனவாகவும், நடப்பனவாக வும் மாறின. கடைசியில் விலங்கு. களில் ஒரு பிரிவாகிய குரங்கு களின் ஒரு பிரிவு மனிதனுக மாறிற்று. இந்த மாறுதல் ஏற்பட அதாவது கண் னுக்குத் தெரி யாத நுண்ணு;