பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யி ர் க ளி லி ரு ந் து , மனித இனம் வரை பலவேறு மாறுபாடு களே யடைந்து உயிர் வகைகள் பல தோன்றி வளர்வதற்குக் கோடிக் கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். டார்வினின் பரிணும வாதத்தை ஓரளவு சுருக்கமாக விளக்குவ தென்றல், இந்த அளவுதான் கூற முடியும. உலகின் உயிர் இனங்களெல் ாைம் அப்படிஅப்படியேதாம்தாமா கத் தோன்றினவா, அல்லது டார் வின் கூறுகிறபடி படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று, கிளேத்து வளர்ந்தனவா என்பதிலே உயிர் நூல் அறிஞர்களிடையே கருத்து வேறு பாடு இருந்து வருகிறது. ஆளுல்உயிர்இனங்களையும், அவற். றின் பண்புகளையும் உற்று நோக் கும் பொழுது, டார்வின் தத்துவம் உண்மையாகத்தான் இ ரு க் க. வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே, டார்வினின் பரிணும் வாதத்தை-உயிர்கள் ஒ ரி ன த் திலிருந்து பல்வேறு இனமாகக் கிளேத்து வளர்ந்தன என்ற தத்து வத்தைப் பெரும்பாலான அறிஞர் கள் ஒப்புக் கொண்டு விட் டார்கள். பழந்தமிழ் பழகுக-விடை 1. வற்கடம்- பஞ்சம். 'அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னிரியாண்டு வற் கடம் புக்கது” . -இறையனர் அகப் பொருள் உரை 2. கேழல்-பன்றி கேடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென வன் ற வன் உண்ணுதாகி’’ - புறநானு று பன்னி-மனைவி கேன்னியை அழிசெயக் கருதினேன், குரு பன்னியை நோக்கினேன், பருகினேன் நறை, பொன்னிகழி கன வினில் பொருந்தினேன் என இன்னவர் உறு.கதி என்ன தாகவே." -கம்பராமாயணம் அயரியோர்-சோம்பேறிகள் செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடிைேரும் சேரா அறத்துச் சீரிலோரும், அழி தவப் படிவத் தயரியோரும், மறுபிறப்பில்லெனு மடவோ ரும் சேரார் நின்னிழல்' - பரிபாடல் 5. பிணிமுகம்-மயில் 6 மணிமயில் உயரிய மாரு வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்' . o -புறநானூறு: 6. மாகம்-திசைகள்

  • நீரும் நிலனும் தீயும்: வளியும் மாகம் விசும்போ டைந்துடன் இயற்றிய

பெத்துப்பாட்டு 7. புருவை-இளமை

ேபகுவாய்ப் ப ல் லி ப், பாடோர்த்துக் கு று கும் புருவைப் பன்றி’ j. - அகநானுTது. 8. அமலே-ஆரவாரம் - "புட்ட வேந்தன அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலேயும்"

- தொல்காப்பியம் 9. தொழுதி-கூட்டம்

இரும்பிடித் தொழுதி யொடு பெருங்கயம் படியா’’ - புறநானூறு மடுப்ப-ஊற்றி .* தெண்கமழ் தேறல் பொன் செய் புனைகலத்து ஏந்தி: நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து’’

-புறநானூறு 10. 64