1. கழுவும் முறைகள் பிளேட்டுகள், மங்குகள், கிளாசுகள் இனிப்புப் பொருள்கள் வைத் திருந்த சட்டிகள் தட்டுகளே சூடான சோப்புக் கரைசல் நீரால் கழுவ வேண்டும். பிசைந்த மா, முட்டை, மீன் முதலியவை வைத் திருந்த, சட்டி முட்டிகளே சோப் புக் கரைத்த குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள பாத்திரங்களே முத லில் இலேசாகச் சுடுகின்ற தண் ரீைரை ஊற்றி அவற்றின் மேலேயே சோப்பைத் தேய்த்துப் பிறகு அந்த இலேசான சூடுள்ள தண்ணிரால் கழுவ வேண்டும். சோப்பு நாற்றத்தைப் போக்கு வதற்கு இலேசாகச் சாம்பலே மேலாகப் போட்டுத் தேய்த்துக் கழுவலாம். சட்டி பானேகள் விளக்க வைத் திருக்கும் சாம்பலே, கல் மண் இல் லாமல் நன்ருகக் கொழித்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவை கையில் உருத்துவதுடன், உலோகச் சட்டி கள் பிளேட்டுகளில் கீறல் விழச் செய்யவும் கூடும். விளக்கிக் கழுவ வைத்திருக்கும் தண்ணிரில் இலேசாகக் காடியை (Vinegar) கொள்வது ஊற்றிக் நல்லது. விளக்கிக் கழுவுவதால் கையில் ஒருவிதமான வரவரப்பு ஏற்படா மல் தடுப்பதற்கு இது துனே செய் கிறது. பாத்திரங்களிலும் ஒரு புதிய மினுமினுப்பை உண்டாக் கும் தன்மை இந்தக் காடி கலந்த தண்ணிருக்கு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அலுமினியப் பா த் தி ர ங் க ளே (Washing Soda) (3&TLT 2 ill ல்ை கழுவக் கூடாது. அலுமினி யப் பாத்திரத்தை சோடா உப்பு அரித்துத் தின்று விடும் தன்மை யுள்ளது. ஆகவே இந்த விஷயத் தில் கவனமாயிருக்க வேண்டும். பால் வைத்திருந்த கிளாசுகளே யும் சட்டிகளையும் முதலில் குளிர்ந்த தண்ணிரால் கழுவிவிட வேண்டும். அதன் பிறகுதான் விளக்கிக் கழுவ வைத்திருக்கும் தண்ணிருக்குள் அவற்றைப் போடவேண்டும். பால் வைத் திருக்கும் சட்டிகளில் நாம் சூடான தண்ணிரை ஊற்றிக் கழுவுவோமால்ை, ஆடை படர்ந் தது போல் ஒரு கறை அவற்றின் மீது படியும்.
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை