பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கிக் கழுவ வைத்திருக் கும் தண்ணிருக்குள், கழுவ வேண்டிய எல்லாப் பாத்திரங்களே யும் போட்டு ஊறவைக்க வேண் டும். அவற்றில் முதலில் கண்ணு டிப் பாத்திரங்களேயும் பிளேட்டு, மங்குகளேயும் எடுத்துக் கழுவிவிட வேண்டும். பொதுவாக விளக் கிக் கழுவுவதில் கையாள வேண் டிய முறை என்னவென்றல், எளி தாக முடியக்கூடியதை முதலில் செய்யவேண்டும் என்பதே. அந்த முறையில் கண்ணுடிப் பாத்திரங் களே முதலில் செய்வதே பொருத் தம . கண்ணுடிப் பாத்திரங்களே விளக்கிக் கழுவிய பின் புத்தொளி யோடு இருக்கச் செய்வதற்கு இலேசாக நீலங் கரைத்த தண்ணி ரால் கழுவிப் பிறகு காயவைக்க லாம். கோப்பைகளில், காப்பி, டீ ஆகியவற்றின் கறைகள் படிந் திருப்பதை நீக்குவதற்கு, காடி கலந்த நீரில் அவற்றை ஊற வைத்து, ஒரு கந்தையில் உப் பைத் தொட்டுக் கொண்டு தேய்க்க வேண்டும். (3&srl r upt (Banking Soda) வுடன் ஒரு ஸ்பூன் அளவு சோப் புப் பவுடரைக் கலந்துகொண்டு தேய்த்தால் போகாத காப்பிக் கறையும் போய்விடும். போத்தல்கள், குறுகியவாயுடன் கூடிய சாடிகள் ஆகியவற்றைக் கழுவுவது கஷ்டமாகத்தான் இருக் கும். உடைந்த முட்டை ஓடுகள் சிறு குழாங்கற்கள், காப்பித்துாள் ஆகியவற்றை உள்ளேகொட்டிக் குலுக்க வேண்டும். எலுமிச்சம்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போத் தலுக்குள் போட்டு, அரைப் போத்தல் அளவு தண்ணிரை ஊற்றிக் குலுக்கி எடுத்துக் கழுவி லுைம் அவை சுத்தமாகும். 36 {j குழந்தைகளின் பால் போத்தல் களே, குளிர்ந்த நீர்விட்டு பிரஷி ல்ை தேய்த்துக் கழுவ வேண்டும். குழந்தை பால் குடித்து முடித்து ஒவ்வொரு முறையும் உடனுக் குடன் போத்தலேக் கழுவிவிட வேண்டும். இல்லாவிடில் பால் கறை பிடித்துப் போகும். போத் தல் ரப்பர்களே தண்ணிருக்குள் அமுக்கிக் கைவிரல்களால் துளர் விக் கழுவுவதோடு அவற்றின் துவாரத்தின் வழியாகவும் தண் னிரை அமுக்கிப் பீச்சி சுத்தப் படுத்த வேண்டும். - - தர்மாஸ் பிளாஸ்க்குகளேக்கழுவ சோடாமாவு கரைத்த சுடு தண் னிரைப் பயன்படுத்த வேண்டும், அதன் மூடியை அடிக்கடி கழுவிக் காயவைக்க வேண்டும். இரண்டு மூன்று மூடிகள் வைத்துக்கொள் வது நலம். மூடும்போது கார்க் மூடியை அப்படியே மூடாமல், அதன் அடியில் வழுவழுப்பான தாளே வைத்து மூடுவது நல்லது. வைக்கும் பொருள் கார்க்கினுள் போய்விடாமல் இருப்பதற்கும், எளிதாகத் திறப்பதற்கும் இந்த முறை உதவியாயிருக்கும். பிளாஸ்கில் எதுவும் இல்லாத போது, அதை மூடாமலே வைத் திருக்க வேண்டும். வெள்ளிச்சமான்கள் கழுவும் முறை வெள்ளிப் பாத்திரங்களைப் பள பளப்பாக வைத்திருக்க, சிறிது சில்வர் கிரீம் எடுத்து, அதை பேப்பர் டவலால் பாத்திரத்தைத் தேய்க்க வேண்டும். நன்ருகத் தேய்த்த பிறகு சூடான நீரில் கழுவிப் பின் மறுபடியும் பேப்பர் டவலால் துடைத்துக் காயவைக்க வேண்டும். வெள்ளிப் பாத்திரங்களில் முட் டையில்ை ஏற்பட்ட கறையை நீக்குவதற்கு, சிறிது பொடி