உப்பை அதன் மீது தூவி, ஈரத் துணியால் துடைக்க வேண்டும். வெள்ளிப் பாத்திரங்களேச் சுத் தப் படுத்திப் பளபளப்பாக்க இன் ைெரு சிறந்த முறையிருக்கிறது. ஒர் அலுமினியச் சட்டியில் இலேசாகக் காடிகலந்த நீரைஊற் அறிக் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்தச் சூடான நீரில் சிறிது உப்பும் சோடாமாவும் கொட்டி மறுகொதி வரும்வரைக் காத்திருந்து, கொதித்தவுடன் சுத்தம் செய்யவேண்டிய வெள் வளிப் பாத்திரங்களே கொதி நீருக் குள் போடவேண்டும். வெள்ளிச் சாமான்கள் பளபளப்பாகும்வரை நீர் கொதித்துக் கொண்டிருக்கும் கபடி விட்டுவைக்க வேண்டும். பிறகு வெள்ளிப் பாத்திரங்களே எடுத்து, சோப்புக் கரைத்த நீரால் தேய்த்துக் கழுவி, உலர்ந்த છેજ. હાં. துண்டொன்றில்ை துடைக்க வேண்டும். அடிக்கடி ப ய ன் ப டு த் த த வெள்ளிப் பாத்திரங்களே ஒரு முறை பாலிஷ் செய்த பிறகு, மெல்லிய தாளில் சுற்றிவைத்திருப் வது நல்லது. காற்றுப்பட்டால், காற்றில் உள்ள ஈரத்தால், அவற் நில் ஒருவித வெள்ளேக் கறை படிவதை இது தவிர்க்கும். மேலும் பாத்திரங்கள் ஒன்ருேடொன்று உராய்ந்து கீறல்கள் ஏற்படா வண்ணம் தடுக்கும். உபயோகத் .திற்கு எப்பொழுதும் எடுக்கக் கூடிய முறையில் பளபளப்பாக இருக்கும். %. வெள்ளி நகைகள் கற்ை பிடியா மல் இருப்பதற்கு அவற்றை வார் னிஷ் செய்து வைத்திருக்கவேண் டும். வார்னிஷ் பண்ணிய நகை களே அவ்வப்போது இலேசான துணியால் துடைத்துக் கொண் டால் போதும், பளிச்சென்று வந்துவிடும். - - இலேசாகப் பால் கலந்த தண் னிரால் வெள்ளிப் பாத்திரங் களைக் கழுவினல், அவை பிரகாச மாக இருக்கும். هي செப்புப் பாத்திரங்கள் செப்புப் பாத்திரங்கள், பித் தளேப் பாத்திரங்களே விளக்குவ தற்கு நாம் சாதாரணமாகப் புளி யைப் பயன்படுத்துகிருேம். புளி போட்டு விளக்காவிட்டால் அந் தப் பாத்திரங்கள் பார்க்க சகிக் காத முறையில் காட்சியளிக்கும். புளிபோட்டு விளக்கியபின், கழு வித் துடைத்துவிட வேண்டும். அரிசி அல்லது கோதுமை மாவு, உப்பு, காடி ஆகிய வற்றைக் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். வி ள க் கி க் க ழு வு கி ற இ ட த் தி ல் இந்தப் பேஸ்ட்டை வைத்துக் கொண்டு, செப்புப்பாத்திரங்களே, இதைக் கொண்டு தேய்த்துக் கழுவித் துடைத்துக் காயவைத்து விடவேண்டும். - செப்புப் பாத்திரங்களேச் சுத்தப் படுத்த எலுமிச்சம்பழமும் பயன் படும். பாதியாக வெட்டிய எலு மிச்சம்பழத்தை அதன்மேல் பகுதி யில் உ ப் ைப த் தொட்டுக் கொண்டு ப த் தி ர த் ைத த் தேய்த்து சூடான நீரில் கழுவி, நல்ல துண்டால் துடைத்துவிட் டால், தகதக வென்று ஆகிவிடும். உண்வு சம்பந்தமான வேல் யில் பயன்படாத குத்துவிளக்குப் போன்ற செப்புப் பித்தளேப் பாத் திரங்களுக்கு வார்னிஷ் பூசி 67
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை