பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ச. இராமச்சந்திரன் அன்புடையீர், தாங்கள் இளந்தமிழன்’ என் னும் இலக்கிய இதழ் நடத்தவிருப் :பது அறிந்து மகிழ்கிறேன். தர முள்ள இலக்கிய ஏடு ஒன்று தமிழ்நாட்டில் இல்லாத குறை யைப் போக்க இளந்தமிழன் வரு வது இன்றியமையாத தாகும். தமிழ் இலக்கியத் துறையில் புதிய பாணியை வகுத்துத் தந்த பேரறிஞர் அண்ணு அவர்கள் பிறந்த நாளில் இளந்தமிழன் வெளிவருவது, மிகப் பொருத்த மாகும். இலக்கியத் தரமுள்ளதாக, எல் லாரும் ப டி க் க த் தக்கதாக அறியாமையை அகற்றுவதாக பேரறிஞர் அண்ணுவின் இலக்கி யப் பணியைத் தொடர்ந்து நடத்துவதாக விளங்கவேண்டும் என்று இளந்தமிழனே வரவேற்று வாழ்த்துகிறேன். ச. இராமச்சந்திரன் 女 str , , Azs », , , ? i ಆ6ರfL|657೬-೬೭ T, வணக்கம். நலம். நீண்டகால இடைவெளி. நினேவு வட்டத்துக் குள் நெஞ்சில் நிழல். பழைய பொன்னியின் தி ழ லி ல் நாம் வாழ்ந்த காலங்கள் நீண்ட இடை வெளி ஏற்பட்டாலும் நினேவு மாற வில்லே. தங்கள் தமிழ் இன்னும் இனிக்கிறது. தங்கள், இளமைப்பித்தன் புதுக்கோட்டை அன்புடையீர், வணக்கம். நலம். தாங்கள் அனுப்பிய நற்செய்தி' கிடைத் தது. நன்றி. நீண்ட நாளேய கனவு நனவாகுவது குறித்து மகிழ்ச்சி. கனவு பலித்தது. நினேவு செயலாகிறது. எண்ணிய எண்ணி யாங்கு எய்த என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி வாழ்க வளர்க வெல்க. இளந் தமிழன் பல்லாற்ருனும் வளர்ந்து சிறந்து வலிவும் பொலிவும் பெற எங்களாளான எல்லா முயற்சிகளே யும் செய்கிருேம் என்பதற்கு உறுதி யளிக்கின்றேன். தங்கள், ச. மெய்யப்பன் தமிழ் விரிவுரையாளர் அண்ணுமலைப் பல்கலைக் கழகம் விழி யற்றவர் விழியாகிட ஒளியாய் நடைபயில்வாய் வினேயற்றவர் உரைமங்கிட வேண்டும் வளம் குவிப்பாய் மொழிகற்றவர் அரும்பாட்டினே முறையே டிவண் உரைப்பாய் முத்துத் தமிழ் அறிஞர் நெறி மக்கள் உளம்பதிப்பாய்! புலவர் எழில்மாறன் சென்னே-24, மதுவருகை வண்டுக்கு விருந்து வைத்து மயங்கவைக்கும் கீதத்தைப் பாட வைக்கும்! இதைப்போன்றே இளந்தமிழா 607 سبع سTL، قال لتبتي E LD| ஏற்றத்தை உன்வருகை முழங்கி டட்டும்! துறவி சென்&ன.12