பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளவந்த கப்பல் நம்மை அடக்கவந்ந கப்பல் சூழவந்த கப்பல் 'நம்மைத் துன்புறுத்தும் கப்பல் வெள்ளைக்காரன் கப்பல் நமக்கு வேண்டாமடி கண்ணே கொள்ளே க்காரன் கப்பல் நமக்குக் கூடாதடி கண்ணே வைத்துவிட்டால், அடிக்கடி கெட் டுப் போகாமல் இருக்கும். வார் னிஷ் குலேய ஆரம்பிக்கும்போது அதை சாராயத்தின் துணையால் அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக வார்னிஷ் செய்து வைத்துக் கொள்ளலாம். அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவ இரும்புப் பஞ்சை (ஸ்டீல் உல்) பயன் படுத்தவேண்டும். உப்பு க் க ள் அதிகமாகக் கலந்துள்ள சவுக் காரங்களால் தேய்த்துக் கழுவுவ தால், அலுமினியப் பாத்திரங் களின் நிறத்தில் மாறுபாடு ஏற் படுகின்றது. ஆகவே சவுக்காரங் களைப் பயன்படுத்தாமல் இருப் பது நல்லது. சாதாரணமாக அலுமினியப் பாத்திரங்களைக் கழுவ சாம்பலும் தேங்காய்க் குடுமியும் போதும். அதில் பற்றுப் பிடித்திருந்தால் தான் ஸ்டீல் உல்லேப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துகின்ற ஸ்டில் உல்லும் மிருதுவானதாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். அலுமினியப் ப ா த் தி ர த் தி ல் உணவுப் பொருள் எரிந்து கரி யாகி ஒட்டிக் கொண்டிருந்தால் அதை எளிதான முறைகளால் அகற்ற முடியாதபோது, அந்தப் பாத்திரத்தை அப்படியே அடுப் பில் வைத்து இலேசாகத் தீயெ ரித்து, அந்தக் கரி சுருண்டு வரும் வரை சூடேற்றவேண்டும். பிறகு, தேங்காய் நார் அல்லது ஸ்டீல் உல்லால் தேய்த்துக் கழுவிக் கொள்ள வேண்டும். இருப்புச் சட்டிகள் இருப்புச் சட்டிகள் பெரும்பாலும் எண்ணெய்ப் .ெ பா ரு ள் க ளா ல் உணவு சமைக்கவே பயன் ப டு த் த ப் படு கி ன் ற ன . அவற்றை அப்படியே கழுவாமல் துடைத்து விட்டுப் பயன்படுத்த லாம் என்ருலும், எண்ணெய்ப் பசையே நாளடைவில் ஓர் அழுக் காக மாறிவிடும் ஆகையால் அடிக் கடி அதைத் தேய்த்துக் கழுவி வரவேண்டும். தோசைக் கல்லே வேண்டுமால்ை, வாரம் ஒரு முறை தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனல், தாளிக் கிற கரண்டி, இருப்புச் சட்டி முத லியவற்றை அன்ருடம் சுத்தமாகக் கழுவி விடவேண்டும். சூடான நீரால் சோப்புப் போட்டுக் கழுவ: எ ண் .ெ ண ய் ப் ப ைச நீங்கும். அமோனியா உப்பையும் தேய்க் கப் பயன்படுத்தலாம். தேய்ப் பதற்கு ஸ்டீல் உல்லேக் கையாள லாம். நன்ருகக் கழுவியபின், நீர்த் துளிகள் சிறிதும் இல்லாதபடி துடைத்துக் காயவைத்து விட வேண்டும். கழுவிக் காயவைத்த பிறகும், காற்றில் உள்ள ஈரத்தால் 68