பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பின் மலர்ச்சி ஆண் பெண்களின் கடமை உரின்டிகளாகத் தமிழர் வகுத்த மைத்துத் திருவள்ளுவர் கட்ட மைத்த பண்புகள் முற்றிலும் செயற்கையாய் அமைக்கப்பட் ட்வை யல்ல; இயற்கை வழியே, உயிரின மலர்ச்சி, மனித இன மலர்ச்சி வழியே அவர்கட்கு இயல் பாய் அமைந்த குணங்களின் மீதே அவை வகுத்துக் கட்டமைக்கப் பட்டன, இதனலேயே அவை உயர் விலங்கினங்களில் சிலவற்றி லேனும் கருவடிவில் காணப்படு கின்றன-இதேைலயே அவை மனித இனமெங்கும் மனித நாகரி கம், பண்பாட்டுடன் நாகரிகம், பண்பாடாக, இனங்கள் அறியா மலே பரவியுள்ளன, பரவிவரு அகின்றன. தொலே கடந்து, காலங்கடந்து, உலக முன்னேறுந் தோறும், நீர் வளத்தின் அளவே தன் தண்டள வாக வளரும் தாமரைக் கொடி போல, திருக்குறள் அவ்வந்நாகரி கப்படி, காலப்படியின் புத்தம் புதுப்பண்பு பண்பாடுகளுக்கு இசைய என்றும் புத்தம் புதிதாக அமைந்து நிற்பதன் விளக்கமும் இதுவேயாகும். காதலுணர்வின் வளர்ச்சியில் நாம் இரு திறங்களைக் காணலாம். ஒன்று அகவளர்ச்சி, உள்ளார்ந்த, உளவளர்ச்சி, இதன் பயனுக உடலும் உளமும் காதலுக்கேற்ற, காதலே உ ண ர த் த க் க உள் வளர்ச்சி பெற்று, புறமிருந்து. 73 பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எம். ஏ., எல்.டி. (விசாரத்) காதல் தூண்டுதல் வந்தவுடனே முழுதும் மலர்ச்சியுறுகின்றன, இன்னெரு வளர்ச்சி புறவளர்ச்சி, வெளிப்படையாகப் பருவத்தே கிளர்ந்தெழுந்து முனைப்பாகச் செயலாற்றும் நிலையாகும். இது வும் உள்ளார்ந்த பருவவளர்ச்சியே யானுலும், பருவத்தில் எளிதாகப் புறந்தோன்றிச் செயலாற்றத் தொடங்கும் வளர்ச்சியாகி விடு கிறது. பெண்டிரிடம் காதல் அக வளர்ச்சியாகவே நீடித்து நிலவு கிறது. ஆயினும் இவ்வளர்ச்சி ஆடவரைவிட மிகுந்த இளமை யிலேயே பெண்டிரிடம் தொடங்கி, ஆடவரினும் வே க ம க வே வளர்ந்து, அதன் பயனக அப் பெண்டிர் அறியாமலே, புறத் தார்க்குக்கூட கூர்ந்து உணரு வோர்க்கே, பண்புடை யோர்க்கே புலப்படும் வகையில் அச்சம், மடம், நாணம், ஆக வெளிப்படு கிறது. ஆடவன் வளர்ச்சி பெரி தும் புற வளர்ச்சியாய், அகவை யிலும் பெண்டிரைவிட மிகப் பிந் தித் தொடங்கி, மிக மெல்லவே வளரினும், புற முனைப்புற நிற்ற லால், பெண்டிரைக் கண்டவுடன் அத்துாண்டுதலால் புறத்தும் செய லுருவில் விரைந்து வளர்கிறது. பெண்டிரின் மென்மை உடல் மென்மையில் மட்டும் அமைய வில்லை. காதலே உருவாக அவர் கள் இயல்பாய் அமைவதல்லது,