த த்த ம் தாய்மொழியைப் போற்றுவதே தலேயாய நாட்டுப் பற்று என்று கூறுபவராயிற்றே அவரெல்லாம்-அவர்களாஎன்னே இழித்துரைக்க எதிர் வருவார்கள்? ஆங்கிலேயனு? பிரெஞ்சுக் காரன? செருமானியன? உரு சியன? தமிழில் இன்ன இன்ன சிறப் புக்கள் இருக்கின்றன என்று உல குக்கெல்லாம் எடுத்துரைக்கும் நடுநெறியாளராயிற்றே அவரெல் லாம்-அவர்களா எ ன் னே க் குறைத்துப் பேச முன்வருவார் கள்? அப்படியானல் என் எதிரில் நின்று என்னே ஒரு மொழிவெறி யன் என்று சுட்டியுரைத்த அந்த மனிதன் யார்? அவனும் ஒரு தமிழனே! இந்த உண்மையை உணர்ந்த போதுதான் என் உள்ளம் துணுக் குற்றது; என் துயரம் பெருக்குற் soil. தமிழுக்காக-தமிழ் வளர்ச்சிக் காக எப்போது எதைச்செய்ய முற்பட்டாலும் அதற்கு முட்டுக் கட்டைப் போடவும் எதிர்வாதம் பேசவும் ஒரு கூட்டம் தமிழ்நாட் டில் இருந்துகொண்டே இருக்கி தது. தமிழரோடு தமிழராக வாழ்ந்து கொண்டு-தமிழ் மொழியையே யே வீட்டிலும் நாட்டிலும் பேசிக் கொண்டு-தமிழையே பயன் படுத்தி-தமிழ் நாட்டில்-தமிழர் இடையில் தாமும் தமிழர்தான் என்று சொல்லிக்கொண்டு-தமி ழுக்குப் பகையாகி நிற்கும் அந் தக் கூட்டம் வேறு எங்கிருந்தும் வந்ததல்ல; இந்த நாட்டிலேயே இருப்பதுதான்! நெற்பயிரின் இடையிலே புற் களேயாக-அமுத நீர்பாயும் ஆற்றிலே கலந்த கரிப்பு நீராக தன்யோ -அந்த இனம் நம்மிடையே ஊடு: ருவி வாழ்ந்துகொண்டு-நம்: முடைய முன்னேற்றம் முயற்சி' ஒ வ் வொ ன் று க் கும் தடை. 良_而”ö5 இருந்து கொண்டிருக். கிறது. இன்று நேற்றல்ல எத். ஆண்டுகாலமாகதமிழுக்கும் தமிழர் முயற்சிக்கும், -தமிழர் முன்னேற்றத்துக்கும். தடையாக இருந்து வருகிறது: அந்தக் கூட்டம். தமிழ்நாட். டைத் தவிர வேறு எந்த நாட்டி லும், இப்படிப்பட்ட ஒரு கூட்டம். -என் ஒரு தனி மனிதன் கூடச் சில நாட்களும் வாழ முடியாது. தாய்மொழிக்கோ, த ய் நா ட். டுக்கோ பகையாக வாழ்பவர்களே எந்த நாட்டிலும் விட்டுவைக்க. மாட்டார்கள். த மி ழ் நா ட்டில் மட்டும்தான் நூறு நூருண்டு கால மாக இப்படி ஒரு கும்பல் - காேக். கூட்டம் வளர்ந்து கொண்டிருக். கிறது. தமிழ்நாடு இதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது: என்பது தான் விந்தையாக இருக்கிறது. நாட்டுப் பற்றும், மொழி யு ன ர் வு ம் தமிழர்களிடையே: தீவிரமாக இல்லே என்பதற்கு இந்தக் கும்பல் வ ள ர் ந் து கொண்டிருப்பதே ச | ன் ரு க. அமைகிறதா? இந்தக் கூட்டத். தாரின் சொற்களே ஏற்றுத் துணை போகும் தமிழ் மக்கள் சிலருக்கு, நாட்டுப்பற்றும் மொழியுணர்வும்சிறிது கூட இல்லே என்று பொருளா? அப்படிப்பட்ட தமிழ்: மக்களுக்குச் சிந்திக்கும் திறன் குறைவு என்பது பொருளா?” இந்தக் கூட்டத்தின் சொற். களுக்குச் செவி சாய்க்கும் தமிழர் களுக்கு நாடி ந ர ம் பு க ளி ல், உணர்ச்சியோட்டம் இ ல் லே என்று பொருளா? என்றென்றும் தமிழரிடையே தமிழுக்கு எதிராகப் பேசிக்.
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை