பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்-அவர் அன்பு மொழியே வேத மென்பேன்-புது கீதை யென்பேன்-திருப் பாதையென்பேன்! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! அண்ணனே எங்கள் கண்ணன் என் பேன்! ஏழை உழைப்பவர் ஏற்றம் பெறவே-அவர் இசைத்த தெலாம்புது மறைக ளன்ருே| கோழை கிளர்ந்தெழத் தூண்டிய தெல்லாம்-அவர் கூறிய செழுஞ்சொல் கீதை யன்ருே| அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்!