பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டும் செயலாற்றிக் கொண் டும் திட்டமிட்டுக் கொண்டும் ஒரளவு அதில்ே வெற்றிபெற்றுக் கொண்டும் வாழ்ந்து வரும் இந்த சமுதாய எதிர்ப்பு சக்திகளைத் தமிழகம் விட்டு வைத்துக் கொண் டிருப்பதும்-இந்த எ தி ர் ப் பு சக்திக்குப் பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டு தமிழ் மக்கள்-தமிழ்ப் பற்றுடைய தமிழ் மக்கள் சிலர் இருந்து வருவதும் எதைக்காட்டு கிறது? தமிழரில் சிலருக்கு இருக்க வேண்டிய தன்மான உணர்வும்தன்னம்பிக்கையும் இல்லே என் அதைத் தானே காட்டுகிறது. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டில் தாய்மொழியை எதிர்த் துக் கொண்டு வாழ முடியும்? ஒருவேளே, எதிர்ப்பிடையே வளர முடியும் என்ற தன்ற்ை றலேத் தமிழ்மொழி பெற்றிருக்கும் காரணத்தால் இந்தக் கும்பலேயும் வளரவிட்டுக் .ெ க | ண் டி ரு க் கிறதா தமிழ்ப் பெருங்குடி? எப்படியிருந்தாலும் த மி ழ் ப் பெருங்குடி இனி இந்தக் கூட் .டத்தை-தமிழுக்குக் கேடு பேசும் கூட்டத்தைவிட்டு வைத்திருக்கக் கூடாது! ஏனெனில் களையை வளர விடுவது என்றென்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஊருகவே இருக்குமாதலான்! பயிரை வளர்கும் உழவன் களே காண்டோறும் அதனேக் களைதல் போல, தமிழ் மாநிலத்திலும், தமிழ் நெடிதோங்கி வ ள ர வேண்டுமெனின் இக்களே களைக் க்ளேதல் இன்றியமையாத பணி யாகும்! இக்களே களையும் பணிக்குத் த மி ழ ர் எல்லோரும்-ஒ ட் டு மொத்தமாக முனைதல் வேண்டும். இதற்குத்_தமிழறிவும்-தமிழுணர் -வும் தமிழ்ப்பற்றும் இருந்தால் அமட்டும் போதாது. தி ற னு ம்-சி ந் தித்த வழி சிந்திக்கும் அமுதும் நஞ்சும் அழகு களிப்பதற்கு எங்ங் னம் உதவுகிறதோ அதைப் போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவேதான் புலவர்கள், மாதர்களின் வழி யிலே அமிர்தமும் உண்டு - நஞ்சும் உண்டு என்றனர்! -பேரறிஞர் அண்ணு .ெ ச ய ல ள ற் றும் ஆற்றலும்செயலில் வெற்றி கானும் உறுதி யும்-எல்லாவற்றுக்கும் மேலாக நன்மை தீமைகளே ஆராய்ந்து முடிவெடுக்கும் பகு த் த றி வு ம் தமிழர் எல்லோருக்கும் இருக்க வேண்டும். மொழிப்பற்று மட்டும் உடைய ஒருவன் வீணர்களின் வெற்றுரை களால் அப்பற்றை விட்டுவிட முற்பட வாய்ப்புண்டு. மொழி யுணர்வு மட்டுமே உடைய ஒரு வன், சூழ்ச்சிக்காரர்களின் வாக் குத் திறமைக்குப் பலியாகித் தன் உணர்ச்சியை விட்டுவிட நேரி டும். பகுத்தறிவோடு சிந்திக்கும் ஆற்றலுடைய ஒருவன் எடுக்கும் செயலே என்றும் நின்று-முழு தாக வெற்றி பெறும் தன்மை, உடையதாகும். தமிழனுக்குத் தமிழ்ப் பற்ருேடு, -தமிழ் உணர்வோடு-த மி ழ் நாட்டுப் பற்றேடு-தமிழ் இன உணர்வோடு ப கு த் த றி வு ம் இருக்கவேண்டும் என்று நான் கூறுவதற்குச் சான்ருகச் சில நிகழ்ச்சிகளே எடுத்துக்கன்ட்டர் வேண்டியது இன்றியமையாத் தாகும். த மி ழ் நாடெங் கும்-இப்ை திகழ்ச்சிகளிலெல்ல்ாம் தமிழ்ச 78