பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னரைக் கண்ட மனிதன் ஒரு மனிதனுக்குத் தன் நாட்டின் மன்னரைக் காணவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தன் நண்பன் ஒருவனிடத்தில் தன் ஆசையை எடுத்துச் சொன்னன். அவன் அரண்மனையில் வேலை பார்க் கும் ஒரு நண்பனிடம் சொல்லி அந்த மனிதனை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய் தான. - ஒரு குறிப்பிட்ட தினத்தில் அந்த மனிதன், அரண்மனை வேலைக்காரனுடன் மன்னரைக் காணப் புறப்பட்டான். இருவரும் அரண்மனையை அடைந்தார்கள். முதல் வாசலுக் கடந்தவுடன், அங்கேயிருந்த கூடத் தின் மத்தியில் ஒருவன் புகட்டான உடையணிந்து அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் ஏவலரும் காவலரும்ாகிய பரிவாரத்தினர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவன் படாடோபமாக அதி காரங்கள் செய்து கொண்டிருந்ததைக் கண்ட மன்ரி தன் நண்பன நோக்கி, ' இவர்தான் மன்னரா?” என்று கேட்டான். . . . "இவரல்லர்” என்று சொல்லி விட்டு அரண்மனை வேலைக்காரன் உள்ளே அழைத்துச் சென்ருன். இரண்டாம் வாசலைக் கடந்தவுடன் அந்த மனி தன் அங்கே மேலும் படாடோபமாகக் காட்சிய்ளித்த 6 81