இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஓர் அதிகாரியைச் சுட்டிக் காட்டி, "இவர்தான் மன்னரா?' என்று கேட்டான். "இல்ல, வா” என்று சொல்லி மேலும் உள்ளே அழைத்துச் சென்ருன் அரண்மனை வேலைக்காரன். ப்படியே ஆறுவாசலும் தாண்டி அங்கங்கே 8xಷಿಸಿ மேல் அதிகாரிகளைச் சுட்டிக் காட்டி, :இவர்தான் மன்னரா?” என்று கேட்டுக் கேட்டுக் கொண்டு சென்ருன் அந்த மனிதன். "இவரில்லை, இவரில்லை” என்று சொல்லிக் கொண்டே மேலும் உள்ளே உள்ளே அழைத்துச் சென்ருன் அரண்மனை வேலைக்காரன். ஏழாவது வாசலைத் தாண்டியதும் அங்கே உண் ண்மயிான் மன்னரே யமர்ந்திருந்தார். அவரைக் வெளிநாடுகளிலிருந்து
- தாயகம் திரும்பியுள்ள
தமிழர்களின் நல்வாழ்வுக்குத் தொண்டாற்றும் ஒரே ஏடு ம று வ ழ் வு ஆசிரியர் : பி. வெங்கடேசன் ஆண்டுக் கட்டணம் ரு 5விவரங்களுக்கு: ம று வ ழ வு 33.ஏ, ஆரணி ரங்கையன் தெரு, .ெ ச ன் இன - 21 தொலைபேசி எண்: 53797; 51912 82