பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தியில்ை திருந்த வேண்டும் சமுதாயத்தில் ஒரு மனிதன் மூலம் கடவுள் பக்தியில்ை மனி மற்றவர்களோடு நன்ருகப் பழகி தன் திருந்த வேண்டும் என்ற ல்ைதான் அவன் சிறந்தவாழ்வு கருத்தை ஒளவையார் ஒரு பெற முடியும். அதற்கு அவனு வெண்பாவில் விளக்குகிறர். டைய வாக்கில் உண்மையிருக்க - - வேண்டும்; வாக்கில் உண்மை வெண்பா இதுதான்: விதத்தால் மழ்டும் போதாது. வாக்குண்டாம் நல்ல பகையிரா (3 கு நோக்குண்டாம் மேனி கையூராது. ஆதவே அவன நுடங்காது-பூக்கொண்டு வளத்தோடு வாழவான, 62}وقعے[ ப்பார் தி மேனித் - க்கு நோய் நொடியும் வராது. துபபரா தரு - e 蠶 முகனகிய இறைவனே தும்பிக்கை யானபாதம வணங்குவோருக்கு இப்பேறுகள் தபபTமற சாாவாா தமககு கிடைக்கும் என்று கூறுவதன் - ஒளவையார் கண்ட மனிதன், "இவர்தான மன்னர்?’ என்று கேட்கவில்லை. அவருடைய மேன்மைத் தோற்றமும் வீரப்பொலிவும் அவர்தான் மன்னர் என்ற ஐயத்திற் கிடமற்ற எண்ணத்தை யுண்டாக்கிவிட்டன. அவன் மனத்தில் இவருக்கு மேல் எவருமில்லை என்ற உணர். வைப் பதித்துவிட்டன. தான் ஒரு மாபெருந் தலைவர் முன் நிற்கிருன் என்ற பேருண்ர்வு தோன்றி, அந்த நிலை தனக்குக் கிட்ைத்ததை யெண்ணி யெண்ணி விய்ப்புற்றுப் பெருமகிழ்வு பொங்கி அவன் பூரித்துப் போய்ப் பேச்சில்லாமல் நின்ருன். கடவுளின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு, அந்தக் கடவுளின் தன்மையில் ஐயம் தோன்று வதில்லை. அவர்கள் உறுதியாகக் கடவுளை உண்ர்ந்து விடுவதல்ை இது கடவுள்தான? என்று யாரையும் கேட்பதில்லை. இது கடவுள்தான என்று கேட்கும் நிலையில் உள்ள் எதுவும் உண்மையான கடவுள் ஆகா என்பதை இக் கதையிலிருந்து அறிகிருேம். -பகவான் இராமகிருஷ்ணர் 88