50 - காசுக்கு 120 - இட்லி மனிதனுக்கு இரண்டு தேவைகள் ஆயிரம் ஆலுைம் ஜெயராதா ஆகாது மனிதனுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண், இரண்டு செவி, இரண்டு குடல் எப்படித் தேவைப்படுகிறதோ அதே போல உணவு-உணர்வு இவை இரண்டும் மிகவும் தேவை. உணர்வை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துகிருர்கள். இன்னென்று உணவு தேவை. அந்த உணவை இந்த ஜெயராதா ழிஷின் நமக்குத் தருகிறது, 'ஆயிரம் ஆலுைம் மாயூரம் ஆகாது'! என்று ஒரு பழமொழி உண்டு. நமது முன்னேர்கள் காலத்தை உணர்ந்து சொல்லி யிருக்கிருர்கள். பல் வேறு மாவு அரைக்கும் கல்லுரல்கள் தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் மாயூரம் கணபதி நகரில் தயாராகி நாடெங்கிலும் நல்ல புகழோடு விளங்கிவரும் ஜெயராதா மாவு அரைக்கும் இயந்திரம் ஒன் றுதான. மாயூரத்திலி ருந்துமலேசியா - சிங்கப்பூர், ஜப்பான், லண் டன், 62! Lஅ .ெ ம. ரி க்கா, தென் ஆப் பிரிக்கா முத லிய நாடுகளுக் குச் சென்று இருக்கிறது. சீர்வரிசைக்குச் சிறந்தது ஷாக் அடிக்காது தினசரி படப்பிடிப்புக்குப் போகும் முன் காலேயில் முன்பு ஒரே ஒரு இட்லிதான் சாப்பிடு வேன். ஆல்ை இப்பொழுது இரண்டு-அல்லது மூன்று இட்லி சாப்பிடுகிறேன். இதற்குக் கார ணம் இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருப்பதோடு நல்ல சுவையோடும் இருப்பதால்தான் தினசரி 40 பேர்களுடைய காலே டிபன் கவலையை இந்த மிஷின் போக்குகிறது. இன்றைய நாக ரிக வளர்ச்சிக்குத் தக்கவாறு இதைத் தயாரித் நிருப்பது மக்க ளுக்கு எல்லா விதந்திலும் பல நன்மைகளே ஏற்படுத்துகிறது' என்று கூறுபவர் வேறு யாரும் இல்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஸ்டுடியோவுக்குப் படப்பிடிப் புக்குச் சென்ருல் இடைவெளியின் பொழுது டிபனே ஹோட்டலிருந்து வரவழைத் து ச் சாப்பிடு வேன். செலவு அதிகம் ஆகும். ஆல்ை சுவையாக .ே வ இ ரு க் கா து. வீட்டு உபயோ கத் தி ற் கா க .ெ ஜ ய ர | த ா மிவின் ஒன்றை வாங்கிய பிறகு தினமும் இட்லி, தோசை, வடை வீட்டி லிருந்தே 87
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை