பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து வி டு கிற து. செலவு மிக மிகக் குறைவு. அதே நேரத்தில் மன நிறைவோடு சாப்பிடுகிறேன். இந்த ஜெயராதா முரவு அரைக்கும் இயந்திரத்தின் உன்பயோகத்தைச் சொல்லித் தெரிந்து கொள்வதைவிட வாங்கி உபயோகித்து அனுபவித்தால் தான் நன்கு தெரியும். என்று மிகைப் படுத்தாது கூறுபவர் வேறு யாரும் இல்லே. முக்தா பிலிம்ஸ் டைரக்டர் வி. சீனி வாசன்தான். தஞ்சை மாவட்டம் மாயூரம் கணபதி நகரில் இருக்கும் ஜெய ராதா தொழிற்சாலேயில் வையந்தி ஹேமமாலினி, ஜெயலலிதா, விஜ யாவை எப்பொழுதும் சந்திக்க லாம் என்று கூறியவுடன் தலே மயிரை ஒரேயடியாகப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். உண்மை யில் சந்திக்கலாம். இந்தப் பெயர் களேச் சொன்னதும் ஏதோ என் னவோ என்று எண்ண வேண் டாம். ஜெயராதா தொழிற்சாலே யின் உரிமையாளர்களான ஆர். முத்துசாமியும், வி. ஆர். வைத் தியநாதன் சகோதரர்களும் தாங் கள் தயாரிக்கும் மாவு அரைக்கும் கல்லுரல் இயந்திரத்திற்குத்தான் நூதனமான பெயர்களேச் சூட்டி யிருப்பதோடு இந்தப் புனிதமான பெயர்களேக்கொண்ட Լն T 6ւյ அரைக்கும் இயந்திரத்திற்கு மக்க ளிடையே அமோக வரவேற்பை யும் நன்கு பெற்றிருக்கிறர்கள். ஹோட்டல்கள், வீடுகளில் இந்த மிஷின் ஒடிக்கொண்டிருப்ப தோடு படித்துவிட்டு வேலேயில்லா தவர்களும், வேலேக் கிடைக்காத வர்களும் ரூ. 4000 மூலதனம் இருந்தால் மாதம் ஒன்று இருந்த இடத்திலிருந்தே ரூ. 300 சம்பா திக்கலாம். அருமைப் பெண்களுக்கு திரு மனத்தின் பொழுது சீர்வரிசை யோடு இந்த மிஷினேயும் சிலர் வாங்கிக் கொடுக்கிருர்கள். எவர்சில்வர் வட்டாவை உப யோகிப்பதால் உளுந்து பக்கத் தில் ஒட்டிக்கொள்ளாது. ஷாக் அடிக்காத வகையில் தயாரித்து இருக்கிருர்கள். மின் சாரச் செலவும் அதிகம் ஆகாது. தினமும் ஒடினல்கூட மாதம் இரண்டு _ ரூபாய்தான் ஆகுழ். வீட்டில் இந்தக் கல்லுரலே எங்கு வேண்டுமானுலும் வ்ைத்துக் கொள்ளலாம். ஜெயராதா மாவு மிவின் ஒன்று வீட்டில் இருந்து விட்டால் போதும் கவலேயும் இல்லே. தலேயாய டி.பன் பிரச்&ன நிரந்தரமாகத் தலே தூக்கவே து ககாது. ஒரே ஒரு நிமிஷத்தில் தேங் காயைத் துருவிக் கொள்ளலாம். துருவிக்காக 25 ரூபாய் அதிகம். வீட்டில் கையில்ை ஒரு படி அரைத்தால் 90 இட்லிதான் கிடைக்கும். ஒரு படி இந்த மிஷி னில் அரைத்தால் (கூலி 50 காசு) 120 இட்லி கிடைக்கும். விழுது அதிகம் காணுவதால் இட்லி அதி கம் காணும். இந்த மிஷினில் அரைத்த தோசை கிளாஸ்கோ மல்லேப்போல் நைசாக இருக்கும். இந்த மிஷினில் அரைக்கும் இட்லி-தோசையைச் சாப்பிட் டால் அதிகமாகத் தண்ணிர் தாகம் எடுப்பதில்லே. - இந்த மிஷின் மாவு புளிக்காமல் -பொங்காமல்-கெடாமல் இருக் கிறது. கையினல் அரைப்ப தற்கு இட்லிக்கு இரண்டு லிட்டர் உளுந்துபோட்டால், இந்த மிஷி னில் அரைக்க ஒன்றரை லிட்டர் போட்டால் போதும். அரை லிட் டர் உளுந்து லாபம். எல்லாவற்றிற்கும் மேலாக உடம்புக்கும் - ஆரோக்கியத்திற் கும் மிகவும் நல்லது. பேட்டி : அன்பு 88