பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1818-ம் ஆண்டு. இந்த ஆண் டில் எத்தனையோ இன்ப நிகழ்ச்சி களும் உலக வரலாற்றில் நடந்தி ருக்கலாம். ஆல்ை ஒர் ஆத் மாவுக்கு ஆங்கிளி நாட்டில் இருந்த ஒர் ஆத்மாவுக்கு உண் டிான ஒரு துன்பு நிகழ்ச்சியைப் போல் வேறு ஏங்கும் நடந்திருத். காது. அந்தத் துன்ப நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி! நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்ச்சி! நினைவில் நீங்காத கறையாக, நெஞ்சில் ஏதோ ஒர் இடத்தில் ஊசியால் குத்துவது போல் ஒரு ஊமை நோவு, அதி லிருந்து மெல்லமெல்லச் சொட்டும் குருதி. காதல் கதிரவன் தன்னு டைய ஒளிக்கதிரை அதன்மேல் வீச, வீசிய கதிர் அந்தக் குருதி யின் மேற்பட்டு அங்கிருந்து அற் புதமான கவிதைகள் அமுதமாகப் பிறக்கின்றன. அந்தக் கவிதை களே என்னவென்று கூறுவது. படித்தால்ே பரவசம் ஊட்டும் பாக்கள். மனிதளுகப் படைக்கப் பட்டதிலிருந்து பக்குவம் அடை யாத பருவம் தொட்டு, பட்டுப் போகும் பருவம் வரை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு படிக்கும் காதல் கவிதைகள் அல்லவா! உலகப் புகழ்பெற்ற கவிஞன் செல்லி (P. B. Sheily). தன்னுடைய கோட்டுப் பையில் இறக்கும்வரை வைத்துக்கொண்டு. உயிரை விட்டார். ஞரையே அந்த அளவில் கவரும் வண்ணம் இருந்திருந்தால் எத். உலகக் கவி தகைய உயர்ந்த கருத்துக்களே யும்,உணர்ச்சிகளேயும் நயம்படப் புனேந்திருத்தல் வேண்டும். எத் தனே இளம் இதயங்கள் இதனை வைத்துக் கொண்டு தூது விட்ட னவோ! ஆண்டுகள் பல ஆளுலும், அற்புதம் என்று கூறும் அந்த அமர கவிதைகளைப் படைத்த இளேஞன் வாழ்வில்தான் அந்த ஆண்டின் ஆந்த நிகழ்ச்சி நிகழ்ந் தது. வெண்ட்வொர்த் பிலேஸ்" (Wentworth Place) Grørp g|L-3. தில் பிரவுண் வீட்டில் தங்கி இருந்த காலத்தில் நிகழ்ந்தது. ஸ்காட் பிராயணம் போகும் போது இவருக்கும் சகோதரருக் கும் வீட்டு வாடகை கொடுத்த globings, orogor (Mrs Brawne). அவர்கள் வீட்டில் நிகழ்ந்தது. அவர்களுடைய ஒரே பெண்ணின் மேல் ஏற்பட்ட காதல் விளேவால் நிகழ்ந்தது. வீட்டைச் சொந்த மாகக் கொண்ட அந்த அம்மை யாரின் பெண் - உள்ளத்தைத். தொட்டுக் குலுக்கும் ஒரு கவர்ச்சி, யும், எண்ணத்தை மயக்கும் அழ, கும், கருத்தைக் கவர்ந்து இழுக், கும் கண்களும் கொண்ட பெண், கை அந்த இளைஞர்க்குத் தோற். றம் அளித்தாள். சில பெண் களுக்கு அழகு இருக்கும்; ஆல்ை,