அதன் தன்மை அறியாதவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்கு தன், ரோம் நகருக்குப் பட்டான். புகை வண்டியில் படுத் அழகு இருக்கும்; ஆல்ை ஆத வைத்துக்கொண்டு ஆட்டிப் பட்ைக்கும் படையாகப் பயன்படுத்துவார்கள். சில பெண் களுக்கு அழகு இருக்கும்; ஏன் அந்த அழகை ஆண்டவன் அளித் தான் என்று நொந்து அழுவார் கள். இந்த மூன்று தன்மைகளும் அந்தப் பெண்ணுக்கு இருந்ததோ என்னவோ, ஆல்ை ஒவ்வொரு காலத்தில் வேறு வேறு ஆண்டு களில் உணர்ந்தோ அல்லது தன்னையறியா வண்ணம் ஒருகால் அந்த பெண்ணே மாறினளோ என்று எண்ணத் தோன்றுகிறது அவர்கள் கடிதங்களைப் படித்தால் இதனை உணரலாம்.) இருந்தும் அந்த இளைஞன் அவளே மிகவும் விரும்பினன். தன் உள்ளத்தை யெல்லாம் திறந்து அன்பு காட்டி இருக்கி ருன், எதை எதையோ சொல்லிக் காதல் பிச்சை கேட்டிருக்கிருன், இன்னும் என்ன என்ன செய் தானே, நமக்குத் தெரியாது. ஆனல் ஒன்று மட்டும் தெரியும். இளைஞன் என்ன செய்தும் அந்தப் பெண்ணின் உள்ளத்தை மட்டும் பெற முடியாமல் போய்விட்டது. பாதிக்காதலாக - பகல் கனவாக மாறி அவன் இ த ய த் ைத உடைத்துவிட்டது. அ. த ைல் அவன் மிகவும் து ய ர த் தி ல் ஆழ்ந்து போன்ை. தன் துயரத் தையெல்லாம் வடித்து எடுத்துக் கவிதைகளாக எழுதினன். பக லெல்லாம், இரவெல்லாம் பாப் பாடினன். அப்போதும் அவன் மனம் நிம்மதி அடையவில்லே. அதல்ை உடல் நலம் கெட்டது. இவ்வாறு உடல் நலம் கெட்டுப் போல்ை உயிருக்கே ஆபத்து என்றும் ரோம் போன்ற வெளி ஊர்களுக்குச் சென்று சிறிது காலம் தங்கி இருந்தால் உடல் நலம் பெறும் என்றும் மருத்துவர் "ஆண்களே” கள் அவர்கள் கூறிஞர்கள். - - * - * o கருத்தை ஏற்று அந்த இளேஞன் பிரயாணப் துக் கொண்டு ரோமுக்குப்போய்க் .ெ க | ண் டி ரு க் கு ம். அ ந் த இளைஞன் யார் என்பதனைச் சற்று கவனிப்போம். - 1795ம் ஆண்டு தாமஸ்கீட்ஸ்" (Thomas Keats) 6T6örp 6łuuri கொண்ட தந்தைக்கும், ஃபிரான் சிஸ் ஜென்னிங்ஸ் (Franceg Jennings) என்ற பெயர் கொண்ட, தாயாருக்கும் ஐந்து குழந்தை களில் முதல் குழந்தையாக ஜான் கீட்ஸ் (John Keats) என்ற பெயர் கொண்ட ஆண் பிள்ளேயாக அக் டோபர் 29 அல்லது 31.ம் நாளன்று பிறந்தான். பிள்ளை நல்ல அழகான பிள்ளேயாக இருந் தான். நல்ல அறிவுள்ளவனாகவும், துடிப்புள்ளவனாகவும்வளர்ந்தான். பார்ப்பதற்குச் சில நல்ல பிள்னே கள் போல் வளர்ந்தாலும் பிற் காலத்தில் மிக சிறந்த கவிஞகை விளங்கும் தன்மைகள் ஆரம்பத் தில் இல்லே என்றுதான் கூற வேண்டும். சண்டை போடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தான் யாரிடமும் சண்டைக்குப் போகும் தன்மையும், மு ன் ேக ம ப ம் கொண்டவனுகவும் விளங்கின்ை. அவனுடைய நண்பன் அவனுடன் படித்த ஒருவன் இளமை நினைவு களேச் சொல்லும் போது, கீட்ஸ் மிகவும் சண்டை போடும் தன்மை உடையவனுக இருந்தாலும் எங் களுக்கு மிகவும் பிடித்தமான நண்பனுகப் பழகின்ை’ என்ருன். பள்ளியில் பல விளேயாட்டுகளில் முதல் பரிசு பெற்றுச் சிறந்து விளங்கின்ை. 14 வயது முதல் தான் தன்னுடைய படிப்பில் திடீ ரென்று மிகவும் கவனம்செலுத்தத் தொடங்கின்ை. கிரேக்க இதி காசங்களின் மேல் கவனமும் ஆவலும் சென்றது.அந்த கிரேக்க நாட்டு இதிகாசங்களில் வரும் 90
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை