பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடையாகப் போகும் பழக்கம் அந்தக் காலத்தில் உ ண் டு. அதன் பயனக உடல் நோய் வாய்ப்பட்டார். மருத்துவர்கள் சிறிது காலம் ஓய்வு எடுக்குமாறு சொன்னர்கள். அதற்காகவே திருமதி'பிரொவன்’(Mrs Brawne) விட்டில் குடி போனர். அங்கே அவருடைய வாழ்க்கையின் முக் கியமான நிகழ்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அந்த அம்மை யாரின் அருமை மகள் ஃபெனி 1967r616ör” (Fanny Brawne) elpad மாக அது நிகழ்ந்தது. அதன் தன் மையையும், ஏற்றத்தையும், தாழ் வையும்தான் முதலில் பார்த் தோம். அழகாகவும், துடிப்பாக வம், கவர்ச்சியாகவும் இருந்த அந்தப் பெண்ணேக் காதலித்தார். மிகவும் ஆழமாகக் காதலித்தார். .கீட்ஸ்சின் உள்ளத்தில் அவள் இடம் பெற்றது போல அவள் உள்ளத்தில் கீட்ஸ் இடம் பெற வில்லே என்றுதான் கூற வேண் டும். கவிஞரின் பொருளாதார நிலேயைக் கண்டும், இன்னும் சில காரணத்தாலும் கீ ட் ஸ் சி ன் காதலே ஒதுக்கி விட்டாள் அவள். ஒதுக்கியதின் விளேவைத்தான் முதலில் விரிவாகப் பார்த்தோம். முதலில் தன்னக் காதலிக்க வழி வகுத்து விட்டுப் பிறகு சொந்த விருப்பு வெறுப்புக்கு உள்ளாகி, அதற்கு அ ப் பா ல் வேறு ஒருவனுக்கு மனேவியாக வாழ்க்கைப்பட்டுவிட்ட அவளே எண்ணி கீட்சின் மனம் நொந்து போயிற்று. மேலும் உடல் மோச மாகப் போனதால் ரோமுக்குப் போகும்படி மருத்து வர்கள் சொன்னர்கள். சேவரன்' (Severn) என்ற இளம் ஓவியர் துணையுடன் ரோமுக்குச் சென் ருர். அங்குச் சென்று தன் காதல் தன்மையை மற்ற பொருள்களின் மேல் ஏற்றிக் கவிதைகளாகப் பாடினர். மிகவும் உருக்கமான அவரை இலத்திகச் சிறப்பு எந்த இலக்கியமானலும் அதன் கருத்தை-அது தரும் பாடத்தைப் போதனையைநல்லறிவைப் பொறுத்துத் தான் அ த ன் சிறப்புஅதனது தேவை அமையும்அமைந்துவிட முடியும்! -பேரறிஞர் அண்ணு உயர் ஒவியங்களாக இன்று இலக் கிய உலகில் உயிர்த் துடிப்பாய் அக் கவிதைகள் விளங்குகின்றன. ஒருகால் இவர் கவிதைகளைப் படித்தோ அல்லது பழக்கத் தினலோ அந்தப்பெண் கீட்ஸ்க்கு சில கடிதங்கள் எழுதியதாகத் தெரிகிறது. அதாவது ரோமில் கவிஞர் இருக்கும்போது எழுதி யிருக்க வேண்டும். அ ந் த உடைந்த உள்ளம் கொண்ட கவி ஞன் என்ன நினைத்தானே தெரிய வில்லை. அவன் நெஞ்சு எப்படி யெல்லாம் துடித்ததோ தெரியாது. உறங்காத இரவுகளும் ஊமைக் கண்ணிர் விட்ட பகல்களும் அவன் குருதியைச் சொட்டு சொட்டாகக் குடித்துக் கொண்டி ருந்த நேரத்தில் எவ்வாறுது நடது கொண்டான் என்ருல் - ஒரு ஆங்கில இலக்கிய வரலாற்று ஆசிரியர் கூறியதைக் கொண்டு முடிகிறேன். கீட்ஸ் இறக்கும் போது (28.2.1821) அவன் அரு கில் தன்னுடைய அருமைக் காதலி எழுதிய க டி த ங் க ள் உடைத்துக் கூடப் பார்க்காமல் அப்படியே கிடைந்தன. அவை அவனிடம் கிடைத்தது முதல் அவன் உயிர் அவனே விட்டுப் போகும் வரை வந்தது போலவே. உடைத்து பார்க்கப் படாமலே அவன் அருகில் கிடந்தன." 98