பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இளந்துறவி பார்த்துவிட்டு வா. அந்தப் பெண் யாரென்று லக்ஷ்மியைக் கேட்கவேண்டும். ராம : ரயில் எத்தனை மணிக்கு ? நான் இன்றே புறப்பட வேண்டும். சுப்பிர ரயிலுக்கு நேரம் இருக்கிறது. கோயிலுக்குப் போகும்போது ரயிலை நினைத்துக்கொண்டிருக்காதே. (முணுமுணுக்கிருன்)...வழி காட்டுவாய்...ஆஹா! எவ்வளவு நன்முகப் பாடினுள். ராம : எனக்கு ஆற்றுக்குப் போக இப்பொழுது வழி காட்டுவாய். [போகிரு.ர்கள்.) காட்சி ஐந்து (சத்திரத்தில் இளந்துறவி உள்ள அறை. லக்ஷ்மி தட்டை ஏந்தி நிற்கிருள். மாலை நேரம்.) சுப்பிர : லக்ஷ்மி, தட்டிலே என்ன கொண்டுவந்திருக் கிருய் ? லகஷ்மி : பட்சணம் கொண்டு வந்திருக்கிறேன். சுப்பிர : யாருக்கு ? லகஷ்மி : தங்களுக்குத்தான். சுப்பிர : எனக்கா பட்சணம் ? உன்னை யார் கொண்டு வரச் சொன்ஞர்கள் ? எடுத்துக்கொண்டு போய்விடு. லகஷ்மி : இவ்வளவு சிரமப்பட்டு எனக்குத் தினமும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். ஏதோ