பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இளமையின் நினைவுகள் 'அஞ்சாத நெஞ்ச முற் றிங்ங்ணம் வந்தவன் ஆரடr - (ஆரடா சொல் ஆண்மைத்தன மறியாத மடையனே ஓடாதே (ஓடாதே நில வஞ்சிமுன் நின்றிடில் நெஞ்சைப் பிளந்துனே a- (வாட்டி வதைத்திடுவேன் வக்கண பேசிய்ை வெட்கமில்லாமலுன் வாயைக் (கிழித்திடுவேன் கொஞ்சமும் அஞ்சாது மிஞ்சி எனக்கொரு (கொச்சைக் கதை உரைத்தாய் கோதைமுன் நின்று பதில் உரைக்காமலே பாதகா (எங்கொளிந்தாய்' என்று பாடித் துள்ளிக் குதிக்கிருள். இப்படி எத்தனையோ. பாடத் தெரியாத எனக்குக்கூட ஒரு பாட்டு. கிருஷ்ணன் குறத்தியாக வந்து அர்ச்சுனனுக்குக் குறி சொல்லுகிறன். எனக்குக் குறத்தி வேடம் போட்டார்கள். தெய்வம் வந்தது என் பேரில். 'ஆஹா என்றது. அவனைப் பற்றிக் குறி சொல்லிப் பாடிற்று. கடைசியில் ஒரு குளிகை மருந்தைக் கொடுத்துக் குளத்தில் கரைக்கச் சொல்லிற்று.தெய்வம் பாடிய பாட்டு எப்படியோ இன்று மறந்துவிட்டது. குளிகை பெற்ற அர்ச்சுனன் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு அல்லி யின் தோழிப் பெண்கள் பக்கத்தில் இருப்பதையும் உணரா மல் பாட்டுப் பாடிக் .ெ கா ன் டே க ைர க் கி ரு ன். மெ ட் டு காவடிச் சிந்து மெட்டாம். வஞ்சிகுற மாதுதான் தந்த மாத்திரை தன்ன (நேர்த்தியதாக வாகுடன் உரைக்கின்றேன் அந்தவண்ணமுளதொரு-அன்ன நடை அல்லி-தன்னிட (மன மிளகவில்லையே மட்டிலா மதுரை ராணியே-வந்துமே என்னே (சிந்தை மகிழ