பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப் பாவலர்

~. དོན་ དུ་ཉལ། བྱངས་རིམ་ g". ... * - or , o, . ५५ W x, யுள்ளார். இவர் வட மொழிப் புலமை

யும் பெற்றிருந்தார்.

சீறாப்புராணத்தை முதன்முதலாக

அச்சேற்றிய பெருமை இவரையே

சாரும். இவர் ஹிஜ்ரி 1268 துல்கல் தா

<& g £o Ε.Ε ; ..:-لع

&

" |్క y జ ... . ヘッ W. ~. 3. አ பிறை 27 திங்களன்று சென்னையில்

காலமானார். இவரது இறுதி விருப்பப் படி இவரது உடல் இவர்தம் பள்ளித் தோழர் குணங்குடி மஸ்தான் அடக்கத்

அருகாக

செய்யப்பட்டது.

  • , , , so

தலத்தி நல்லடக்கம்

சேகுத்தம்பிப் பாவலர்: நூற்றாண்டின்

இருபதாம்

இணையற்ற பெரும்

தமிழ்ப்புலவராகத் திகழ்த்

தவர் சேகுத் தம்பிப் பாவலர். ஷைகுத்தம்பி எனும் இயற்பெயர். மருவி சேகுத் தம்பி என

鶯。 *} &r 8 : F * As of - வாயிற்று. இவர் 1874 ஆம் ஆகஸ்ட் 30ஆம் நாள் குமரி மாவட்டம்

ஆண்டு

கோட்டாற்றுக்கு அருகே இலங்கடை

§ &...” X, o .

%.

எனும் ஊரில் பிறந்தார். இவர்

தந்தை

யார் பெயர் பக்கீர் மீரான் என்பதா

குப0.

மிக இளம் வயது முதலே

குர்ஆனை யும் பிற மார்க்கக் கல்விகளையும் கற்

றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து ஐந்

தாம் தமிழ்க் கல்வியும் பிறகு

என்பாரிடம்

வகுப்புவரை ஆங்கிலக் கல்வியும் கற்றார். புலவர் நாராயணசாமி

இலக்கிய, இலக்கணங்களை

தமிழ் ; : | முறையாகக் கற்றுத் தேறினார். இளம் வயது மு தும் ஆற்றல்

கைவரப் ெ திகழ்ந்தார்.

தலே கவிதை எ

பற்றவராகத் இதனால் பலரும் இவரைப் பாவலர்' என்றே அடைமொழியிட்டு அழைக்க லாயினர். இவரது அபார நினைவாற் றல் பலரையும் பிரமிக்க வைத்த ஒன் றாகும்.

ஞானியார் சாஹிப் so பாடல்களை அச்சிடவேண்டி சென்னை

இவர் .ே கா ட் டா று

அவர்களின் மெய்ஞ்ஞானப்

9 of

வந்தார். இட்டா பார்த்தசாரதி

அச்சுப் பணிகளைக்

அச்சகத்தில்

: : : : : ೧ # ೩. o 2 η , so - _: : { do, of of த து :ெ . து த _線。群幫 து g 3. &bu Л து i_{ இ டப்

யைக் கண்டு அச்சக உரிமையாளர்

திகைப்படைந்தார். பல இலக்கிய நூல் களைப் பதிப்பித்து வந்த அவருக்கு ஒரு

தமிழ்ப் புலமையாள ர் தேவைப்பட்

டார். எனவே, பார்த்தசாரதியின்

வேண்டுகோளுக்கினங்க ப ா வ ல ர் சென்னையிலேயே தங்கினார். அச்சகப் அங்கிருந்து

பணியோடு வெளியான

ஆகிய இதழ்களின் ஆசிரியப் பணியை யும் ஆற்றி வந்தார்.

&

இளமை பயிற்சி செய் ട്ടി

தொட்டே

அவதானப் வந்தார் பாவலர். முன்பு கோட்டாற்றில் சோடசாவதானம்' வெற்றி

பெற்றிருந்தார். நண்பர்களின் வேண்டு

ള ുങ്ങാ

செய்து

கோளை ஏற்று சென்னை விக்டோரியா

தில் சதாவதானம் செய்தார்.

மண்டபத் 1907 ஆம் ஆண்டு மா ர்ச் 7 ஆம் நாள் நடைபெற்ற திற்கு அக் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், அனைவருமே வந்திருந்த னர். அவதானத்திலும் பங்குகொண்டு

இக்கூட்டத்

புலவர்கள்

வினாத் தொடுத்து உரிய விடை பெற் றனர். ஒரே சமயத்தில் நூறு வேலை செய்வதே சதாவதானம்'

இச்சாதனையில் பலரும்

களைக் எனப்படும். வியக்க வெற்றிவாகை சூடினார். அன்று முதல் இவர் சதாவதா னி சேகுத்தம்பிப் பாவலர் னார். இவரதுசதாவதானத்திறமையை யும் புலமையையும் நினைவாற்றலையும் கண்டு வியந்த அமைப்புகள் பல புதிய பட்டங்களையும் பரிசுகளையும் தந்து பாராட்டி மகிழ்ந்தன.

என்றே அழைக்கப்படலா

அக்காலத்தில் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவை எதிர்த்து ஒரு இயக்கமே நடந்து வந்தது. கதிரை