பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்லாத்

நிச்சயமாகத் தொழுகை மானக் கேடான காரியங்களிலி ருந்தும் பாவங் களிலிருந்தும்(மனிதனை விலக்குகிறது' (29:45) என்பது திருக்குர்ஆன் வாசகம் ஆகும். மேலும் திருமறை உள்ளச்சத் தோடு செயல்களிலிருந்து விலகியே இருப்பார் கள் எனக் கூறியுள்ளது.

தொழுபவர்கள் வினான

ஒரு நாளைக்கு ஐவேளை குளித்தால் ஒருவன் உடலில் எவ்வாறு அழுக்குத் தங்காதோ, அதேபோன்று ஐவேளைத் தொழுபவனிடம் பாவம் தங்காது என் பது பெருமானார் வாக்காகும்.

தொடக்கக் காலத்தில் பெருமானா கும் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களும் காலை, மாலை ஆகிய இரு வேளை களில் மட்டுமே தொழுது வந்தனர். பெருமானார் மிஃறாஜ் இரவில் விண் ணுலகு சென்று வந்த பிறகே இறையா தாழுகை விதி

ணைப்படி ஐவேளைத்

-- ~^.-o... (? RtssathishkumarBOT (பேச்சு) ..., ... , - ~, ... . 2, 4- - யாகியது. விண்னேற்றம் நிகழ்ந்த மறு நாள் (அலை) ஐவேளைத் தொழுகை எப்போது எப்படி தடை வேண்டும் С и татт

ஜிப்ரில்

எனப்

தர, அதுவே இன்ற

பெற ருககு சொலலத - ளவும் இஸ்லாமியக் கடமையாகப் பின்

பற்றப்பட்டு வரு கிற ട്ട്

. (് . - “. டு *** *** : - - * ஐவேளைத தாழுகைகளாவன :

1. விடியும் முன் தொழும் பஜ்ர்' தொழுகை, 2. கதிரவன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கிய பின்னர் தொழும் தொழுகை, 3. பிற்பகல் தொழுகை, 4.

'ருஹர்' தொழும் கதிரவன் மறைந்தபின் தொழும் அந் தித் தொழுகையான ம க ரி ப்

தொழுகை, 5 முன்னிரவுத் தொழுகை யாகிய இஷா தொழுகை ஆகியவை ஐவேளைத் தொழுகைகளாகும்.

அலர்'

தொழும் இடம் துய்மையாக இருக்க வேண்டும். தனியாகவும் தொழலாம்,

| 6 ||

சேர்ந்தும் தொழலாம்.

பலரோடு

பலரோடு

பள்ளிவாசலில்

2", o - -- *

தொழுதலே சிறப்புடையதாகும்.

சேர்ந்து

உள்ளத் தூய்மையோடு உடல் துய் மைக்கு ஒளுச் செய்த பின்னரே தொழு கையைத் துவக்க வேண்டும்.

ஒவ்வொரு வேளைத் தொழுகையும் தவறாது (ஃபர்ளு) தொழ வேண்டிய ரக அத்துக்கள் வருமாறு:

பஜ்ர் (இரண்டு ரகஅத்துகள்), ளு ஹர் (நான்கு ரக அத்துகள்), அலர் (நான்கு ரகஅத்துகள்), மஃரிப் (மூன்று ரக அத்துகள்), இஷா (நான்கு ரகஅத்து கள்) ஆகும். இஷா தொழுகையின் போது மூன்று ரகஅத்துகள் வித்ரு' (வாஜிப்) தொழுகையும் தொழப்படும். இதற்கு மேலும் ஒவ்வொரு தொழுகை யின்போதும் பிற சமயங்களிலும் பெரு மானார் வழிமுறையைப் பின்பற்றி நஃபில் (விருப்பத் தொழுகை எவ் வளவு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஹனஃபி மத்ஹபுக்கும் ஷாஃபி மத்ஹபுக்குமிடையே கன்னத் தொழுகையில் எண்ணிக்கை வேறுபாடு உண்டு. ஃபர்ளும் கன்னத்தும் சேர்ந்த மொத்த ரகஅத்துகள் ஹனஃபி 40 ஆகும். ஷாஃபி 34 ஆகும்.

பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் போதும், கதிரவன் உச்சியில் இருக்கும் போதும், சதுப்பெருநாட்கள் வெள்ளிக் கிழமை ஜும்மா ஆகியவற்றின்போது கதீப் மிம்பரில் குத்பா ஒதும்போதும் தொழக்கூடாது.

நள்ளிரவில் த ஹஜ்ஜத் தொழுகை தொழுவது சுன்னத் ஆகும். இத் தொழுகை குறைந்தது இரண்டு ரக அத்துகள் இருக்கவேண்டும். பன்னி ரண்டு ரகஅத்துகள் சிலாக்கியமானது ஆகும். அதிகபட்சம் எத்தனை ரகஅத்து கள் வேண்டுமானாலும் தொழலாம்.