பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலிகர்

கியவர் அலாவுத்தீன் கில் ஜி. இவர் சுல் தான் ஜலாலுத்தீனுக்குப்பின் டில்லி ஆட்சி பீடமேறியவர்.

இவர் அரசரான சிறிது காலத்துக் குள் மங்கோலியர் படையெடுத்தனர். திரமுடன் வீரப்போரிட்டு அப் படையெ டுப்பை முறியடித்தார். ஐந்தாண்டு களுக்குப்பின் மீண்டும் மங்கோ லியர் படையெடுத்தனர். அதனையும் முறிய டித்தார். அதைத் தொடர்ந்து அலா குஜராத் மீது படை

வுத்தீன் கில்ஜி

வென்று கைப்பற்றி

யெடுத்து அதை னார். மேற்குத் தக்காணப் பகுதியும் அவர் வசமாயிற்று.

இப்போர்களின் போது அவர் ஒரு மாவீரனைக் கண்டறிந்தார். அ வ ர் பெயர் மாலிக் காபூர் என்பதாகும். நீக்ரோ இனத்தைச் சார்ந்த அவர் புத் திசாலித்தனமும், ராஜதந்திரமும், வீர மும் நிறைந்தவர். அலாவு த்தின் கில்ஜி விரைவிலேயே அவருக்குப் பதவி உயர்வு தந்து, படைத் தளபதி ஆக்கினார்.

அலாவுத்தீன் கில்ஜி வட மாநிலங் களில் இருந்த சிற்றரசுகள் பலவற்றை யும் படிப்படியாகக் கைப்பற்றித் தம் வசமாக்கிக் கொண்டார். இவர் சித் தார் மீது படையெடுத்துச்சென்று அதைக் கைப்பற்றினார். இ ைத த் தொடர்ந்து ஒரு சம்பவம் கூறப்படு கிறது. சித்துர் ராணி பத்மினி மீது அலாவுத்தீன் கில்ஜி ஆசை கொண் டிருந்ததாகவும், அதன் காரணமாக சித்துார் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார் என்றும், அப்போது ராணி பத்மினி தீக்குளித்து இறந்த தாகவும் கூறப்படுகிறது. இதற்கு வர லாற்று அடிப்படையில் ஆதாரம் ஏதும் இல்லை. இவரது ஆட்சியின் கீழ் வட இந்தியா முழுமையும் வந்தது.

பின்னர், தம் தளபதி மாலிக் காபூ ரைத் தக்காணத்தின் மீது படையெடுக் கப் பணித்தார். அவரும் தக்கானத் தின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ரா மேஸ்வரம்வரை சென்று திரும்பினார். இதன்மூலம் அவர் இந்தியா முழுமை யும் ஆளும் மாமன்னரானார். இவர் அதிகார வெறியும் மமதையும் கொண் டவராகவும் மதுக்குடியராகவும் இருந் தார். மதுபோதையில் தம் ஆருயிர் நண்பர் ஒருவரைக் கொல்லப் பணித் தார். போதை தெளிந்தவுடன் தம் தவறை உணர்த்து மது அருந்துவதை நிறுத்தினார். அதன்பின் தம் ஆட்சிப் பகுதியில் மது விலக்கை அமல்படுத்தி னார்.

ஆட்சித் திறமிக்க அலாவுத்தீன் கில்ஜி அதிகாரம் செலுத்துவதில் மிகவும் கண் டிப்புடன் நடந்து கொண்டார். மக்கள் நலனில் மிகுந்த அக்கரை காட்டினார், விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தார், அரசு அதிகாரிகள் நேர்மை யுடன் நடக்கச் செய்தார். தவறான வழிமுறைகளில் செல்லும் அதிகாரி களைக் கடுமையாகத் தண்டித்தார்.

பிற சமய மக்களுக்குத் தங்கள் சம யத்தை விரும்பிய வ ண் ண ம் பேணி நடக்க முழுச் சுதந்திரம் அளித்தார். குடிமக்கள் எல்லோரையும் சமமாக நடத்தினார்.

அலிகர்: இது உத்திரப் பிரதேசத்தி லுள்ள நகராகும். இங்குதான் புகழ் பெற்ற இஸ்லாமியப் பல்கலைக் கழக மான அலிகர் பல்கலைக் கழகம்' அமைந்துள்ளது. சுமார் ஒ ன் ற ைர இலட்சம் மக்களைக்கொண்ட இந்நக ரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ் லிம்களாவர்.

முஸ்லிம்களுக்கென த னி க் க ல் வி நிலையம் அமைய வேண்டியதன் அவசி