பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உம்ரா

என்பதாகும். தாயார்

சிற

அஃப்பான் பெயர் உர்வா ஆகும். பாளரான இவர், மிகுந்த செல்வந்த

த படி ப்

ரும் கூட.

பெருமானார் (ஸல்) அவர்களின் நல்

w { - o

லுரைகளைக் கேட்டு இஸ்லாத்தில்

இணைந்தவர். இதற்காகத் த ub Le Tuff ஹகம் என்பவரால் துன்புறு த்தப்பட்ட வர். இசையா மன உறுதியுடன் இஸ்லா

|

இறுதிவரை தம்

மிய மார்க்கப்பணியில்

மை நிலை நிறுத்திக்கொண்டவர்.

மணவிலக்குச் செய்யப்பட்ட பெருமா

னார் (ஸல்) அவர்களின் திருமகள் ருகையாவை மறுமண ம் செய்து கொண் டார். அபிசீனியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற குழுவில் இவரும், இவர் துணைவியார் ருகையாவும் இடம் பெற் றிருந்தனர்.

சில காலம் கழித்துத் தம் துணைவி யாருடன் மதீனா திரும்பினார். அங்கு தம் செல்வத் தின் பெரும் பகு தியை முஸ்லிம்களின் நலனுக்கெனச் செ லவிட் டார். ஒரு சமயம் மதீனாவில் இருந்த குடிநீர்க் கிணற்றி லிருந்து அதிகத் தொகையை கொடுத்து மக்க ள் நீர் பெற வேண்டியிருந்தது. இதை அறிந்த (ரலி) பெருந்தொகை

அக்குடிநீர்க்

உதுமான் கொடுத்து

கிணற்றை

விலைக்கு வாங்கி, முஸ்லிம்களுக்காக வக்ஃபு செய்துவிட்டார். "பிஃரு உது

மான்' எனும் அக்கிணறு இன்றும் அவர் களது நினைவுச் சின்னமாகத் திகழ்ந்து வருகிறது.

பத்ருப் போரின்போது தம் துணை

வியார் ருகையா கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அதனால் அப் போரில் இவரால் பங்கேற்க இயல வில்லை. அதன்பின் ந ை- .ெ ப ற் ற அனைத்துப் போர்களிலும் இஸ்லாத் திற்காகப் போரிட்டுள்ளார்.

5.

3

ஹாதை பிய்யா உடன்படிக்கை உருவா கும் முன், மக்கா சென்று குறைஷிகளு

. . ਾਂ :- ཤིག། ༧༥n نمایید. டன் பேச்சு நடத்த உமர் (ரலி) பணிக்

கப்பட்ட போது, உதுமானின் உறவி

னர்கள் பலர் மக்காவில் உள்ளனர்.

& & & >- -- - >"# - w...م எனவே அவர் சென்றால் ஆ ப த் து

இா . 3 & от тата 。雌蕊蕊测°葱” ... • । இராது,' என்று கூறினார். அ த ன்

畿 • Co- or " - 3. - & படியே மக்கா சென்று குறைஷிகளுடன்

த்தை நடத்தினார்.

பேச்சு வா

அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ர லி) அவர்களும் கலீஃபாக்களாக இருந்து ஆட்சி செய்த காலத்தில் உது மான் (ரலி) அவர்களின் பங்கும் பணி யும் மிகப் பெரிதாக இருந்தது. உமர்

(ரலி) அவர்கட்குப்பின் உதுமான் (ரலி) அவர்கள் கலீஃபாவானார்.

- * go & காலததல

குராஸ்ான், வெற்றி

உதுமான் (ரலி) ஆட்சிக் தான் துருக்கி, ப ல் க், சைப்ரஸ் ஆ கி ய பகுதிகள் கொள்ளப் பட்டன. இஸ்லாமிய ஆட்சி விரிந்தது. இவரது கடற் போர்

கருங்கடல்வரை ஆட்சியின்போதுதான் செய்யும் முறை உருவாக்கப்பட்டது. திருக்குர்ஆன் முறைப்படுத்தப்பட் டதும் இவர் காலத்தில்தான். இவர்தம் ஆட்சி சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்தன. இவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் இவர்மீது சிறுசிறு குறை கள் கூறப்பட்டன. இவரது ஆட்சியின் மீது அதிப்தி கொண்ட கலகக்கார ர்கள் இவர் வீட்டை முற்றுகையிட்டு இவரைக் குத்திக் கொன்றனர். அப்போது இவ ருக்கு வயது 82 ஆகும்.

உம்ரன் : இஸ்லாத்தின் ஐ ம் பெ ரு ம் கடமைகளுள் ஹஜ் என்பது ஐந்தாவது கடமை ஆகும். ஹஜ் ஒரு குறிப்பிநாளில் குறிப்பிட்ட நேரத்தில் நிறை வேற்றப்படும் இறைக் கடமையாகும். அந்தக் குறிப்பிட்ட நாளும் நேரமும் அல்லாத பிற சமயங்களில் செய்யப்படு