பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இளைஞர் தொலைக்காட்சி வினடிக்கு 20,000 அதிர்வுகள் வீதம் உண்டாகும் ஒலிகளும் நமக்குக் கேட்கின்றன. நம்முடைய காது வியத்தகு பொறிநுட்பம் வாய்ந்தது. காதுக் குழலின் உட்புறமுனே நீளும் தன்மையுள்ள (Elastic) தோல் போன்ற ஒரு விதானத்தால் (Diaphragm) மூடப்பெற்றுள்ளது. இது செவிப்பறை (Ear drum) என்று வழங்கப் 6 - - படம் 40: காதின் விளக்குவது 1. சுத்தி எலும்பு 2. பட்டடை எலும்பு, 3. அங்கவடி எலும்பு; 4.நத்தைக் கூட்டமைப்பு: 5. செவிப்பறை, 6. க்ாதுமடல் பெறும். செவிப்பறையின் உட்புறம் கத்தி எலும்பு, பட்டடை எலும்பு, அங்கவடி எலும்பு என்ற சிற். றெலும்புகள் கீல்போல் இணைக்கப்பெற்றுள்ளன. சுத்தி எலும்பு செவிப்பறையுடனும், அங்கவடி எலும்பு கத்தைக்கூடு போன்ற குழல் வடிவுடைய