பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

புரோட்டோசோவா

வகை புரோட்டோசோவாக்களுக்கு மேல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவற்றுள் சில சுயேட்சையான வாழ்க்கைமுறையைக் கொண்டுள்ளன. இன்னும் சிலவகைகள் மற்ற பிராணிகளோடு ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணிபாக வாழ்க்கை நடத்துகின்றன. தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணிகளிடமிருந்தே உறிஞ்சிப் பெறுகின்றன.

புரோட்டாசாவா வகைகள் புரோட்டோசோவாக்களில் மிக முக்கியமானவைகளாக (இதில் காணப்படும்) பன்னிரண்டு வகைகள் இனங் காணப்பட்டுள்ளன.

புரோட்டோசோவாக்களிலேயே குறிப்பிடத்தக்க இரு வகைகள் அமீபாவும் பாரமீசியமும் ஆகும். அமீபாவின் உருவமைப்பு அடிக்கடி