பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

னேக் கண்டதும் என் தந்தை ஒடோடியும் வந்து, என் கை களைப் பிடித்துக்கொண்டு, என்னம்மா புவன! எங்கே போயிருந்தாய்? மோட்டார் செனட் ஹவுஸுக்கு வந்து காத்திருந்து திரும்பிவிட்டது. நீ இப்போது நடந்தா வந் தாய்!........” என்று பரிவோடு கேட்டார். இதற்குள் என் தாயும் என்ன எதிர்கொண் டழைத்துச் செல்ல வந்து விட்டாள்.

எனவே, கான் அவர்களுக்கு என்ன விதமான சமா தானம் சொல்வதென்று தெரியாமல் கிறிது தயங்கினேன். அன்று கடந்த சம்பவத்தைச் சொல்லி விடலாமென்று முத வில் எண்ணினே யிைனும், பின்னர் எங்கு அது விபரீத மாகப் போய்விடுமோ என்ற அச்சத்தால் அதை மறைத்து, 'இல்லை யப்பா மீட்டிங் முடிந்ததும் வெளியே வந்து காரைப் பார்த்தேன். காணவில்லை. இதற்குள் என்னுடன் வாசிக்கும் ராஜாமணி என்னைத் தன் காரில் ஏறிக்கொள் ளும்படி வற்புறுத்தினுள். அவளோடு அவள் வீட்டுக்குச் சென்றதில் சிறிது நேரமாய்விட்டது. பின்னர் அவள் என்ன இங்கு கொண்டுவந்துவிட்டு இப்போதுதான் சென் ருள். . எதற்காக மோட்டார் பங்களாவினுள் வந்து போக வேண்டுமென்று வெளியே கிறுத்தி இறங்கிவிட்டேன்” என்று மெல்லக் கூ றினேன். .

பின்னர், நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். சாப் பாட்டினிடையே என் தாய் என்னைப் பார்த்து மெதுவாக,

கண்ணு வழக்கமாக வரும் நேரத்தில் வராதுபோகவே,

என் மனம் என்னென்னமோ எல்லாம் எண்ணிச் சங்கட

மடைந்தது. நான் நெருப்பில் நிற்பவள்போல் தத்தளித்துக் கொ த்தேன். இன்று சாயங்காலம் உனது தந்தை

ஆன்த்தலக்கிக் வந்துவிட்டார். அவரோடு பல்