பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கூறி, அகளுல் காமும் கம் மனைவியும் கவலை யுற்றதாகவும், இரவெல்லாம் அதே சிந்தனையாக இருந்ததாகவும் விவ

முதலியார், பார்க்கிரா! இவ்வித மெல்லாம் ஒரு ஜோஸியன் ஜாதகங்களைப் பார்த்துக் கூறினல், யாருக்குத் தான் கவலே யேற்படாது? இச்சமயத்தில் இக்கஷ்டங்களே நிவர்க்கித்துக் கொள்வதற்கு வழி யேற்படாதா என்று எங்கி எதிர் பார்ப்பது மனிதராய்ப் பிறந்தவர்களுக்கு இயல்பு தானே!” என்ருர். -

ஆம்” என்றேன் தான். 'இவ்வாறு நீர் ஆகுல முற்றிருக்குஞ் சமயத்தில், இன்று காலே இந்த எஜண்டு உம்மையும் கம்பெனியையும் இன்வியூர் செய்து வைக்கும்படிக் கேட்டது பொருத்த மல் லவா! இன்னும் சபல சித்தமுடையவராக நீங்கள் இருக் 'தால் அவர் வந்து மெல்லக் கேட்ட உடனே சம்மதித்திருக்க மாட்டீரா? இவ்விடத்திலும் பாவம்! அம்மனிதர் வைத்த குறி தவறிவிட்டது” என்று முதலியார் அநுதாபப்படுவது போல் பேசினர். *

ன்ன் தந்தை சிறிது பொறுமையை இழந்து, என்ன அண்ணு கூடமாகவே ஏதேதோ சொல்லிக்கொண்டு. போகிறீரே விஷயத்தை விவரித்துக் கூறுங்கள். ஜோஸியர் வந்ததற்கும் இவ் ஏஜண்டுக்கும் என்ன சம்பந்தம்' என்று. கேட்டார்.

முதலியார், அப்படி கேளுங்கள். இந்த ஏஜண்டு உங் கள் போன்ற பணக்காரர்களே இன்வியூரன்ஸில் மாட்டி வைப்பதற்குப் பல சூழ்ச்சிகளைக் கையாள்வது வழக்கம் என்று முன்னே கூறினே னல்லவா? அவைகளில், ஜோஸி யரை முன்னே அனுப்பி, பின்னர்த் தான் வருவது ஒரு: