பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龔20 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

படுகிருன். அவன் செய்வதோ இவ்வித சனத்தொழில்! இதனலேயே, முதலியார் எனக்கு வர வர இந்தமாதிரி மனிதர்களேயே பார்க்க பிடிக்கமாட்டே னென்கிறது’ என்று ஆயாசத்தோடு கூறினர்.

நான் முதலியார் கூறிவந்த வரலாற்றைக் கேட்டுக் திகைத்துப் போய்விட்டேன். உலகில் மக்கள் தங்கள் பிழைப்புக்காக இவ்வித கேவலமான முறைகளே யெல் லாமா கையாளுகிருர்கள்?' என்று அதிசயித்தேன்.

முதலியார் என் தந்தை கூறிய மொழிகளைக் கேட்டு மன முருகிவிட்டார் என்று கினைக்கிறேள். அவர் மேலே பேசவில்லை. இதல்ை எங்களிடையே ஒருசில நிமிஷங்கள் அமைதி கிலவியது. நான் சிறிதுநேரம் இவ் விஷயத்தைப் பற்றிச் சிந்தித்திருந்துவிட்டு, பின்னர், என் தந்தையையும் முதலியாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இச் சயமம் அவ்வறையின் சுவரில் மாட்டப்பட் டிருந்த கடியாரம் ஒன்பது மணி அடித்தது. இதல்ை என் தந்தையின் சிந்தனே கலந்திருக்கவேண்டும். எனவே, அவர் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போலத் தம் இருக்கையை விட்டு எழுந்தவண்ணம், அது போகட் டும் அண்ணு சம் குழந்தை புவின என்னமோ ராஜதானி கலாசாலைக்குப் போக விருப்பமில்லையென்று சொல்கிறது. எழும்பூரில் எதோ பெண்களுக்கென்று தனியாகக் கலா சாலே யேற்பட்டிருக்கிறதாமே உங்களுக்குத் தெரியுமா? வங்காளத்திலிருந்து வந்த ரீமதி மஹிளாதேவி என்ற பெண்மணி அக் கலாசாலையை நடத்துகிமுராம். அங்கு சென்று பார்த்து எல்லாம் ஒழுங்காக இருந்தால், புவன வைச் சேர்த்துவிட்டு வர்லாமென்று நினைக்கிறேன்.உங்கள்