பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலை மர்மம் 121

அபிப்பிராயமென்ன? நீங்களும் வ்ருகிறீர்களா? அண்ணு' என்று கேட்டார்.

முதலியாரும் எழுந்து கின்ற் என்னைப் பார்த்துக் கொண்டே, சுந்தரி காரணமில்லாது ராஜதானிக் கலா சாலைக்குப் போகமாட்டேனென்று சொல்லாது. ஆதலால் இதில் நாம் யோசிக்கவேண்டிய தென்ன இருக்கிறது? வாருங்கள்; போவோம். எழும்பூரில் அந்த டியூடோரியல் கலாசாலை இருக்கிற இடம் தெரியுமா சுந்தரி? என்று கேட்டார். - *

நான், தெரியாது” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போய் என் தந்தை குறிப்பிட்ட இந்து பேப்ப ரைத் தேடி யெடுத்துக்கொண்டு முதலியாரிடம் அக் கலா சாலை விளம்பரத்தைக் காட்டினேன். சிறிது நேரத்திற் கெல்லாம் உள்ளே சென்ற என் தந்தை உடுத்துக்கொண்டு வரவும் காங்கள் மூவரும் மோட்டாரில் அக் கலாசாலை இருக்குமிடத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

எட்டாவது அதிகாரம்

owo

மஹிளாதேவி கலாசாலை மர்மம்

பூநீமதி மஹிளாதேவி நல்ல அழகும், கம்பீர தோற்ற மும் வாய்ந்தவராயிருந்தார். அவருக்குச் சுமார் 30-வய திருக்கும். நவநாகரிகத்துக்கும் ஆடம்பரத்துக்கும் அவர் இருப்பிடமாக விளங்கினர் என்று ஒரு வார்த்தையில் கூறி

கருது என்று கருதுகிறேன். அவர் என் தந்தையோடும் 氢 சுந்தர முதலியாரோடும் உரையாடும்போது.சிஇது

9. -