பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எதற்காக உன்னே நாடி வந்திருப்பேன் என்று நீ

தான் சொல்லேன்?”

'விதண்டா வாஞ் செய்யாதே சிதம்பரம் வந்த விஷ

யத்தைச் சொன்னல் சொல்; இல்லாவிட்டால் வெளியே

செல்.

'துரைசானி கோபித்துக் கொள்ளக்கூடாது.):இதோ

சொல்லிவிடுகிறேன்.” -

சரி சொல்."

  • 3

"உன்னிடம் ஒரு விஷயம்........................ "அதென்ன விஷயம்? சொல்லித் தொலையேன்! ஏன் இழுக்கிருய்?" -

'அதுதான் கலியன விஷயம்.” என்ன கலியான விஷயமா?" "ஆமாம்." யாருக்குக் கலியாணம்? உனக்கா!' என் உனக்குத்தான்?" சேட் விளையாடாதே! இந்தக் குறும்புப் பேச்செல்லாம். என்னிடம் பேசாதே!- கலியானப் பேச்சுதான் இப் போது அவசரம் போலும்! வேளையும் நேரமும் பார்த்து வந்தாயே! உன் அறிவை யென்னென்பது-உம். அதுவும் கலியாணப் பேச்சு என்னிடம் என்ன பேசவேண்டியிருக் கிறது போ வெளியே” என்று நான் கோபமும் வெறுப்புக் தோன்றப் பேசினேன். - - -

- சிதம்பரநாதன் சிறிதும் பின் வாங்காது தைரிய மாகவே, சுந்தரி இப்போது உன்னிடம் விளையாட வர வில்லை; நாம் விளையாடுவதற்கு வேறு நேர மிருக்கிறது.