பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இப்பேச்சைக் கேட்டதும், எனக்கிருந்த கோபத்தி அம் சிரிப்பு வந்துவிட்டது. உறவும் உரிமையும் கொண் .டாட வந்து விட்டாயே! பேஷ் ஆமாம். இத்தனை நாளா கக் காணுேமே! இந்தச் சொந்த பந்தமெல்லாம், என்னேக் கண்டாலே பூனேயைப்போலப் பம்மிப் பதுங்குவாயே! திடீ ரென்று உனக்கு இந்தப் பாசமும், தைரியமும் எங்கிருந்து வந்ததென்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கே ஆச் சரியமாய் இருக்கிறது. இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். உன்னே ஆட்டிவைக்கும் சூத்திரதாரி யாரோ இருக்கிறதாக ஊகிக்கிறேன். அத்தை மகளாயிருந்தால் எளிதில் கிடைத்துவிடுவாள் என்பது உன் கினைப்புப் போலும் இதெல்லாம் கர்நாடகக் கருத்துக்கள்.-உம், உனக்கு உடம்பு சோர்வாக இருக்கிறது. சிறிது உறங்கி ல்ைதான் சரியாக இருக்கும். நீ போய்ப்படுத்துக்கொள். என்மீது கொண்டுள்ள ஆசையை இந் நிமிடத்தோடு ஒழித்துவிடு. போ” என்று இதமாகக் கூறினேன்.

'உன் ஆசையை நான் மறப்பேனே என்ன விவாகஞ் செய்து கொள்வதாக நீ உறுதி கூறும் வரை நான் இவ் வறையை விட்டுப் போகமாட்டேன். நீ என்னே என்ன வைதாலும் சரி, அடித்தால்கூடச் சரிதான்” என்று அழுத் தந் திருத்தமாகக் கூறியவண்ணம் என்ன நெருங்கி வந் தான. -

இவனது முரட்டுப் பிடிவாதத்தை யறிந்ததும் எனக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது. மரியாதையாகச் சொன்னல் நீ கேட்கமாட்டாய். வெளியே போகிருயா இல்லையா?” என்று கூறிக்கொண்டே அவனே விட்டு விலகி அறையின் வெளிப்பக்கத்தை நோக்கி, தாத்தா தாத்தா! ஒடி வாருங் கள். சிதம்பரம் இங்கே வந்து துராக்கிருதம் பண்ணு