பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

என் சிற்றன்ன செய்வதைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆ இச் செல்வத்துக்குள்ள வலிமை தான் என்னே! நல்ல வர்களேயும் கெட்டவர்களாக்குகிறது! அறிஞர்களையும் மடையர்க ளாக்குகிறது! ஒழுக்கசீலர்களையும் அயோக்கிய சிகாமணிக ளாக்குகிறது! எனக்கு வரும் இடையூறுகளுக் கெல்லாம் ஆதி காரணம் செல்வமே யாதலால், என் தாயை நொந்து கொள்வதில் பயனென்ன? என்று சிந்தித்துக் கொண்டே என் தந்தையின் முகத்தை நோக்கினேன். அவர் அப்போதும் கவலையிலேயே ஆழ்ந்திருந்ததாகத் தெரிந்தது. எனவே, நான் மிகவும் நயமாக, அப்பா நடந்து போனதைப்பற்றி வருத்தப்பட்டு ஆவத்ொன்றுமில்லை. இனி நடக்க வேண்டிய விஷயத்தைக் கவனிப்போம்............ நான் பி. ஏ. பரீrையில் கட்டாயம் தேறிவிடுவேன் என்று உறுதி யாக நம்புகிறேன். அப்புறம், சீமைக்குச் சென்று மேல் படிப்புக்கு வாசிக்கலாமென்று நினைக்கிறேன். என்ன அப்பா சொல்கிறீர்?-என் விவாகத்தைப்பற்றி இப்போது ஒன்றும் அவசரமில்லையப்பா” என்று கேட்டேன்.

"அப்படியே ஆகட்டும் அம்மா !" என்ருர் என் தந்தை.

பத்தாவது அதிகாரம்

l-അക്ഷ

இங்கிலாந்து பிரயாணம் gరీజ மாத முதலிலேயே என் பரீசை, முடிவு தெரிந்துவிட்டது. நான் பி. ஏ. பரீrையில் சென்னை மாகா க்கே முதல் வகுப்பில் தேறினேன் என்று அறிந்து ாயும்விட தங்தைதான் பெரு மகிழ்ச்சிகொண்டார். ம் கான் மறுபடியும் குறிப்பிடுவதற்கு முன்பே