பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 179

பர்ட் நாங்கள் கப்பலேவிட்டு இறங்கிய சமயத்தில் கூட வந்து சந்திக்கவில்லையே என்ற எண்ணம் என் உள்ளத்தில் எழும்பிச் சிறிது யோசனையை யுண்டாக்கியது. கடைசி யாக காங்கள் இந்தியர்களால் நடத்தப்படும் ஒரு ஒட்டலே யடைந்து, நாங்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியை ஏற்படுத்திக்கொண்டோம். - -

என் சிற்றப்பா என்னைக் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை யில் சேர்ப்பதற்குரிய முயற்சிகளைச் செய்யலானர். நான் ಹTib. ಥ್ರ: வகுப்பில் சேர்ந்து வாசிப்பதற்காகச் சர்வ கலா சாலேத் தலைவருக்குப் போட்ட மனு அநுமதி வரும்வரை சிற்றப்பா என்னுடனேயே இருந்தார். நான் அக்கலாசாலே யில் எம். ஏ. வகுப்பு மாணவியாக எற்றுக்கொள்ளப் பட்டு, கலாசாலையைச் சேர்ந்த ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்க எனக்கு இடங்கொடுக்கப்பட்ட பின்னரே, அவர் இந்தியாவுக்குத் திரும்பினர். அதற்குள் அவர், எனக்கு லண் டன் நகரைச் சுற்றிக் காண்பித்து வரலானர். காங்கள் டிராம் வண்டியிலும் ஆம்னி பஸ்ஸிலுமாக (ஒரு வகை பஸ்) நகரின் பல பாகங்களையும் பார்த்து வந்தோம். டிராமோ, பஸ்லோ நம் காட்டிலுள்ளவைகளைப் போலில்லாமல், இரண்டு மூன்று மாடிகளை யுடையனவாயிருந்தன. அவ் வண்டிகளின் மேல் மாடியிலிருந்து பிரயாணஞ் செய்தால்: லண்டன் ககர முழுவதையும் நாம் பார்க்கலாம்.

நாங்கள் ஒரு நாள் மாலை சித்திரக் காட்சி சாலையைப் பார்த்துவிட்டு ஒட்டலுக்குத் திரும்பி வங்ககொண்டிருந் தோம். இருந்தாற்போலிருந்து எங்களுக்குப் பின்னல் சிறிது தூரத்தில் ஒரு சிறு ஆரவாரங் கேட்டது. நான் திரும் பிப் பார்த்தேன். ஒரு சில ஆங்கிலேயர்கள் எங்களைச் சுட் டிக்காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்